பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த வ ம் 1285 வாழ்கின்ருர்; பொருள் இல்லாதவர் வறியாாய் இழிந்து அல்லல் பல அடைந்து யாண்டும் கலங்கி மறுகி மயங்கி புழல்கின்ருர், ஒத்த மனிதருள் இத்தகைய வேறு பாடுகள் எங்கும் மாறு பாடுகளாய்ப் பாவி யிருக்கின்றன. நிலை ஒவ்வாக புலையான இந்த மாறுபாட்டிலும் வேறுபாடான ஒரு கூறுபாடு கூடியுளது. பொருளுடைய செல்வர்கள் சிலராய்ச் சுருங்கி யிருக்கின்றனர்; அஃது இல்லாத ஏழைகள் பலாாய் எவ்வழியும்பெருகியுள்ளனர். இலர் பலர் என்று முதலில் குறித்தது, தொகை மிகுதியா

  • .. o ξέτ ー。 - Li H. # op - + →

யுள்ள வகை நோக்கி. பொருள் இல்லாதவர் இலர் என நேர்க் கார். இல்லாமையை எவரும் விரும்பார்; அந்தப்பொல்லாமை பலரையும் வலிந்து பற்றி யாண்டும் வளைந்து கொண்டுள்ளது. இன்மையும் உடைமையும் மனிதரை மருவி நின்று அவரு டையநிலைமை தலைமைகளைத் தெளிவாக் காட்டி நிற்கின்றன. பலபேர் வறியாாயிருக்க, சி ல ோ செல்வாாயுள்ளனர்; இதற்குக் காரணம் என்ன என்று காயனரிடம் ஒருவன் வினவ அகற்கு விடை கூறியபடியாய் இக்குறள் உருவாகி வந்துள்ளது. செல்வம் தவத்தால் வரும்; அதைச்செய்; செய்யாது ஒழி யின் பொருள் யாதும் எய்தாது; ஏழையாய் இழிய கேர்வாய். ஆற்றிய மக்கள் என்னும் அருந்தவம் இலார்கள் ஆகின் போற்றிய மணியும் பொன்னும் பின்செலா பொன்னனிரே வேற்றுவர் என்று நில்லா விழுப்பொருள் பரவை ஞாலம் நோற்பவர்க்கு உரிய வாகும் நோன்மினம் நீரும் என்ருன். = (சீவக சிந்தாமணி) கவம் புரியாதவர் அவமா யிழிவர் என்று ஒர் அரசன் இவ் வா. உணர்க்கியிருக்கிருன். மக்கள் தவம் இலார்கள் ஆயின் மணியும் போன்னும் அவரைச் சேரா, கோற்பவர்க்கே வி ழு ட். பொருள் உரியவாகும் என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. நல்ல செல்வங்கள் வேண்டுமாயின் ஒல்லையில் தவம் செய்யுங்கள் என்.று ஊக்கியுள்ளமையால் நோன்மின் என்ருன். கோற்றவர் செல்வ வளங்களால் செழித்து ஏற்றமாய் வாழ்கின்ருர், கோலா அவர் யாதும் இல்லாகவாாய் அல்லஅமுக்த காழ்கின்ருர்.