பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 288 திருக்குறட் குமரேச வெண்பா வறியாாய் ஈண்டு இாந்து கிரிபவர் யார்? முன்பு தவம் புரியாதவரே என்று இது நன்கு விளக்கியுளது. பொருள் உடை யாாய் உயர்வதும்,அஃது இலராய் இழிவடிவம் கவக்கின் உண்மை இன்மைகளால் கேரே உளவாகின்றன. ஆகவே தவம் உடையவர் சிறந்த செல்வராய் உயர்ந்து செழித்து விளங்குகின்ருர், இது பானன்பாலும், விடபருவனிடமும் அறிய கின்றன. ச ரி க ம் 1 பாணன் என்பவன் கானவர் வேங்கன். அருங்கவம் புரிந்து பெருந்திருவாளன. யுயர்ந்து உலக முழுவதும் கலமா ஆண்டு வந்தான். வானவரும் இவன்பால் மரியாதையுடன் வணங்கி வந்தனர். அறிவு நலம் சிறந்து நெறிமுறையே கடந்து வங்கமை யால் இறைவனுடைய கிருவருளையும் இவன் அடைந்து விளங் கிஞன். ஏழைகள் வர்க்கும் ஈந்தும் கான தருமங்கள் செய்தும் இவனுடைய செல்வம் எவ்வழியும் குறையாமல் வளர்ந்து வக்கது. திருமகள் அருளால் பொருள்கள் வெள்ள நிதியாய்ப் பெருகி விரிந்தன. கருஆலங்களில் நிறைத்து வைக்க பின் மிஞ்சியிருக்க பொன்மணி முதலிய செல்வங்களைக் கென்திசையிலுள்ள மலை முழைகளில் நிலை.ாச் சொரிந்து வைக்கும் படி பணித்தான். அப் பொருளைக் காத்திருந்த பூகங்களை உலகில் கல்லோர்களுக்கு கல்கியருளுமாறு கருதி உரிமையுடன் உறுதி பூண்டு கின்ருன். தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணண் வைத்த விழுநிதி. (மதுரைக்காஞ்சி)

  • . . ."

இவனுடைய பெரிய செல்வம் இவ்வாறு பெரும் புகழை அடைந்துள்ளது வறியர் பலர் பெருகியிருக்க இவன் அதிசய மான நிதி நிலைகளை எய்தி உலகம் துதி செய்து வாக் த லங்கி யிருந்தான். கான் புரிந்த தவக் கால் வானும் வையமும் புகழ இவன் நிதிபதியாய் நிலவி யாண்டும அதிபதியாய் விளங்கினன். ச ரி க ம் 2 விடபருவன் எ ன் துடி இவன் அசுரகுல வேங்கய்ை அமாரும் புகழ வாழ்ந்தவன். அறிவும் கிருவும் ஆற்றலும் வீரமும் இவன் பால் ஏற்றமாயிசைக்கிருங்கன. பகைவர் பலரையும் வென்று அதிசய சக்காவர்த்தியாய் இவன் துதி கொண்டு நின்ருன். அரிய