பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. க ைடாவொழுக்கம் 1293 அவம் புரிகின்ருயே' என்று பரிந்த இரங்கி அவை மறைந்து கருவகை நாம் கேரே வியந்து விழைந்து காண்கின்ருேம். வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தேம் என்று மகிழன்மின்-வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி அங்கம் குலைவது அறிவு. (நீதிநெறி, 94) வஞ்சித்து ஒழுகுவார் நெஞ்சம் தெளிந்து திருக்கக் குமா துருபார் இங்கனம் பரிவுடன் அறிவு கலம் கூறி யிருக்கிருர், கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரியில்லே ஆகலின் வண்பரி நவின்ற வயமான் செல்வ! நன்கதை அறி. (கலி, 125) பிறர் காணவில்லை என்று தீயதைச் செய்யாதே; உன் ப.iளமே சாட்சியாய் நின்று உன்னைச்சிரித்து வருத்தும் என இது உணர்த்தியுளது. மனமே சான்ருக நேர்மையாய் ஒழுகுவோசே யாண்டும் மேலான விழுமியோராய் விளங்கி வருகின்ருர்; மனம் வஞ்சம்படியின் மனிதன் கஞ்சம்படிக்கவய்ைகாசம் அடைகிருன். நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை. வஞ்சமாய் வசைபுரியாதே என்.று ஒளவையார் இவ்வாறு கூறியுள்ளார். நெஞ்சே நோான தெய்வம். ஐந்தும் என்பதில் உம்மை முற்ருய்முழுவதும் கழுவிகின்றது. பிறர்புறத்தே நகைப்பர்; பூதங்கள் ஐந்தும் அகக்கே ககும் என்று கொண்டால் இறந்தது கழுவிய எச்சவும்மையாம். உள்ளே இழிசைகள் படிக்கிருந்தும் அவற்றை மறைக் கற்கு வெளியே கவவேடம் கொண்டு வஞ்சநெஞ்சாாய் அவகேடு கள் செய்பவர்கமக்கே அழிதுயரங்களைச்செய்துகொள்கின்றனர். இவ்வுலகோர் தம்மை வென்று பொருள்கவர்தற்கு இவர் இயற்றும் இடம்பா சாரம் அவ்வுலகும் சென்றிடுமோ என்று நகும் பூதங்கள் ஐந்தும் உள்ளே