பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1700 திருக்குறட் குமரேச வெண்பா அருஞ்சிறப் பமைவருந் துறவும் அவ்வழி தெரிஞ்சுற வெனமிகும் தெளிவு மாய்வரும் பெருஞ்சிற குளவெனின் பிறவி என்னும் இவ் இருஞ்சிறை கடத்தலின் இனியது யாவதே? (இராமா 2:1; 22, உறவு ஞானம் ஆகிய இரண்டு சிறகுகள் இனிது அமை யின் கொடிய நெடிய பிறவிப் பெருங்கடலை எளிதே கடக்க பேரின்ப வுலகிற்கு சீவப் பறவை விாைந்து பறந்து போம் என்னும் இது இங்கே அறிக் து கொள்ள வுரிய எ. சிறகு இல்லாத பறவை வானில் பறக்க முடியாது; துறவு இல்லாக மனிதனும் மேலான முத்தி நிலைக்குப் போக முடியாது. பாரின் பங்களைப் பற்றறத் துறக்கவர் பேரின்பம் பெமக ன்ெருர், அவ்வாறு துறவாதவர் பிறவித் துயர் உறுகின்ருர். சிற்றம்பலரும், சிவசருமரும் இதனை உணர்த்தி கின்றனர். சரிதம். சிற்றம்பலர் என்பவர் சிறந்த அறிவு கலங்கள் கிறைக்தவர். கருவி நால்களையும் அறிவு நூல்களையும் கசடறக் கற்றவர். நல்ல சீலம் உள்ளவர். கெஞ்சம் தாயாாய் கெறி கியமங்களோடு ஒழுகி வங்கமையால் யாவரும் இவரை ஆர்வமுடன் மதித்துப் போற்றி வந்தனர். இயல்பாகவே இவருடைய அறிவு உயர் கிவை யில் ஒங்கி ஒளி வீசி வக்கது. பெற்ற பிறவிக்குப் பயன் என்.றும் பிறவாத பேரின்பப் பொருளை அடைந்து கொள்வதே என்.ண தெளிந்து கொண்டு அவ்வழியிலேயே இவர் செவ்வையாய்ஒழுெ வந்தார். புலமையும் ஞானமும் வைசாக்கியமும் கலைமையாய் அமைந்திருக்கமீையால இவரிடம் பலர் சீடராய் வந்து சேர்க்க னர். து மவு கிலையை யாவருக்கும் இவர் வலியு. க்கி வங்தார். "உடலினைப் பேணல் விட்டார் ஒன்றிய செல்வம் விட்டார் விடலரும் சுற்றம் விட்டாா வேட்கை வேரோடும் விட்டார் இடனுடைக் குலமும் விட்டார் யான் எனது அறவே விட்டார் கடனுடைக் கல்வி விட்டார் கற்பனை முழுதும் விட்டார். [1] ஊரொடும் பேரும் விட்டார் உலகியல் முழுதும் விட்டார் ஆரொடும் ஆர்வம் விட்டார் அதனினும செற்றம் விட்டார்