பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 170 F. பாரொடு விண்ணும் துன்பம் எனப்பழு தறவே விட்டார் தேரிய எவையும் பேய்த்தேர் என நகை செய்து விட்டார்.” (சிவப்பிரகாச விளக்கம்) உலகப் பற்றுக்களை எல்லாம் ஒருங்கே கைவிட்டு உய்கி பெறும் கெறியை இன்னவா. இவர் கன்னயமாய்ப் போதிக்க வக்கார். தமது போகனேயின்படியே இவர் சாதனை செய்க வக் கமையால் வேகனை யாவும் தீர்க்க மேலான பேரின்ப நிலையை கோே மேவிஞர். தீரத் துறந்தார் தலைப்பட்டார் என்பதை இவாக அரிய துறவு கிலே தெளிவாய் விளக்கி கின்றது. சரிதம் 2 சிவசருமர் என்னும் இவர் சிவ வேடம் பூண்டு கவகெதியில் ஒழுகி வந்தார். கல்வியிலும் சொல் வன்மையிலும் இவர் மிகவும்

வல்லவர். இவரது பேச்சு பலரையும் வசப்படுத்தி வக்கது. அக குல் பொருள் வருவாய்கள் பெருகி வாலாயின. செல்வம் சோவே இவர் உள்ளம் மாறியது. த மவு கிலையை ஒருவினர். ஒரு பெண்ணே மணந்து கொண்டு காம நகர்ச்சியில் களிக்கிருக் கார். குடும்ப இடும்பைகள் தொடர்ந்து வங்கன. அல்லல்களில் ஆழ்ந்து அவலமாய் மாய்க்தார். பேக் துறவாமல் மயங்கிளுர் ஆருத் துயரில் கியங்கி அழிவர் என்பது இவருடைய வாழ்வு வழிகளால் தெளிவா விளங்கி நின்றது. வாழ்கின்ரும் மக்களும் நம் வழி நின்ருர் என்றுள்ளும் தாழ்கின்ருர் தாழ்கில்லார் தமநில்லா வானக்கால் ஆழகின்ற குழிநோக்கி ஆதாரம் ஒன்றின்றி வீழ்கின்ருர் மெய்பதா மெயதாங்க வல்லரோ? (நாரதம்) சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர் சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம் ' கத்தும் சிலுகும் கலகமும் கைகானர் சத்தம் பரவிந்து தாளுமென் றெண்ணியே. (திருமந்திரம்: பாசபக்கம் அற்றவர் பிறப்பு அற். ஈசனுய்ப் பேரின்பம் துய்ப்பர் என இது குறிக துள்ளது. குறிப்புகள் கூர்க்க ஒர்த்து தேர்ந்து தெளிந்து கொள்ள வுரியன. உற்றாசை அற்ருர் உயர் முத்தி கேருற்ருர் பற்றுதுயர் பற்றினர் பற்று. மாய வலையில் படாமல் தனய கிலையில் உயர்க.