பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1702 திருக்குறட் குமரேச வெண்பா 349. பற்றில் பயாபதி பாவைமணி மேகலையேன் குற்றமில்வீ டுற்ருர் குமரேசாl-உற்றுநின்ற பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். (9) இ-ள். குமரேசா பற்ற அற்ற பயாபதி, மணிமேகலை என் பிறவி ங்ேகிப் பேரின்பம் அடைக்கார் எனின், பற்று அற்ற கண்னே பிறப்பு அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் என்க. பிறவி அ.றும் பெற்றி தெரிய வந்தது. ஒருவனுடைய பற்றுகள் அற்ற பொழுது அ.த அவனது பிறவியை ஒழிக்கும்; அருக வழி பிறவிகளே தெரிய வரும். அடியில் உற்ற வேர் அற்றபோது மாம் அடியோடு சாய்ந்து படும்; உள்ளக்கில் உற்ற பற்று அற்றவுடனே ஒருவன் பிறப்பு முற்றும் அற்ற ஒழியும். பற்று என்றது. உடம்பின் மீதும் பொருள்சள் மேலும் மனிதன் கொண்டுள்ள இச்சையை. பசையான அக்க கசையால் அல்லல்கள் யாவும் அடர்ந்து வருகின்றன. ம"ய மைய லான அது ஒழியின் பிறவித் துயரும் அடியோடு ஒழிக.தபோம். பற்று உற பிறப்பு உறும் ; பிறப்பு வா இறப்பு வரும் ; பிணி மூப்பு சாக்காடு அவலம் அழுங்கல் கவலை முதலிய துயாங் கன் எல்லாம் பிறவியில் பெருக வருகலால் பிறப்பு அறுவது உயிர்க்குப் பேரின்பம் ஆகிறது. இாவு ங்ேகிய பொழுதே இருள் நீங்கி ஒழிகிறது ; ஒளி ஒங்கி எழுகிறது ; பிறவி அம்ற பொழுதே துன்பங்கள் மும் அறும் அழிக் து பேர்கின்றன ; என்றும் அழியாக பேரின்பம் கோே பெருகி கிற்கிறது. அதிசய சுகம் அனுபவமாகிறது. உயிர் துயர் நீங்கி உயர் கிலையில் வாழவேண்டின் மயலான உலக பாசங்கள் அடியோடு மாளவேண்டும. பாசம் அற்ற உயிர் ஈசன் ஆகிறது : பாசம் அரு.க. சேம் அடைக்க கெடுங்துயர் உறுகிறது. கண்ணே என்ற கில் எகாாம், பற்று அற்ற போதே பிறப்பும் அறும் என அக்க இருவகை அ.மு.க.லும் ஒருங்கே ஒரு தலையாய் நிகழும் என்ப. நன்கு தெரியவந்தது.