பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1704 திருக்குறட் குமரேச வெண்பா அணையால் இடையே கடுக்கப்பட்ட ஆற்று நீர் அக்கடை ங்ேனெவுடனே கடல் ைோக் கலந்துகொள்ளும்; அதுபோல் பாசப் பற்ருல் கடைப்பட்டிருக்க உயிர் அது அற்றவுடனே கேயே விசைக்து ஈசனைச் சேர்ந்துகொள்ளும் என்னும் இது ஈண்டு எண்ணவுரிய து பற்று அற்றுப் பாமனையுற்றபின் அவ் வுயிர் மீண்டு பிறவாது என்பது இதில் தெரியகின்றது. பற்றினுட் பற்றைத் துடைப்பதொரு பற்றறிந்து பற்றிப் பரிந்திருந்து பார்க்கின்ற - பற்றதனைப் பற்றுவிடில் அந் நிலையே தானே பரமாகும் மற்றுமிது சொன்னேன் மதி. (திருக்களிற்றுப்படியார்) பற்று விடில் அங்கிலேயே பாம் என இது குறித்தள த. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றருது ஒடும் அவாத்தேரும் - தெற்றெனப் பொய்த்துரை என்னும் புகையிருளும் இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (திரிகடுகம்-22) பற்று பிறப்புக்கு வித்து ; அது அம்ருல் பிறவி அறவே ஒழிந்துபோம் என கல்லாதனுர் இங்ங்ணம் மொழிக் தள்ளார். பிறவித் தயாங்களில் வீழ்த்துகின்ற கொடிய பற்தைப் பற்ருமல் கடி.தி விலகினவரே அரிய பாகதியை உரிமையாயு.அகின்ருர், பற்றறப் பற்றின் பரம்பதி யாவது பற்றறப் பற்றின் பரனறி வேபரம் பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றின் பசம்பரம் ஆமே. (திருமந்திரம் 2448) பற்று அறப் பெற்றவன் பசமபகி ஆகிருன் எனக் திருமுலர் இவ்வாறு கூறியிருக்கிருர். வைய மையலான பாசப் பற்று உயிர்க்குக் தயாங்களையே விளைத் து வருகின்றன. குருவளியில் அகப்பட்ட செக்கைகளைப் போல் அவலமான ஆசைப்பற்ருல் பிறவிச் சுழலில் ஒயாமல் சுழன்.அ உயிரினங்கள் அயருழக்க உழலு கின்றன. அக்கப் பற்ற மும்மம் அக் ருெழிக்க போது கான் உயிர் துயர் நீங்கி உயர்சகி பு:றுகிறது. புறத்தே உமி பொருங்கியிருக்கும் வரை கெல் என்னும் போால் அது நிலவிகிற்கும் ; மீண்டும் முளைக் துக் கிளைத்து. விளைக்க வருகற்கு அஃது உரியதாயும். அக்க உமி நீங்கி