பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1705 விடின் நெல் என்ற புல்லிய பெயர் போயொழியும். அரிசி என அது வரிசை பெற்றுவரும். அதுபோல் பாசப்பற்றுப் படிந்திருக்கும் வரையும் சீவன் மனிதன் என மறுகி நிற்கும்; அப்பற்று அற்று ஒழியின் அ.த பாமான்மாவாய் விளங்கிவரும்; மீண்டு பிறவியே கோாது. பேரின்ப நிலையமாய்ப் பெருெ யாண்டும் உவந்து கிளை க்த ஒளிமிகுந்த கிகழும். உற்றவுமி நீங்கின் உயர் அரிசி ஊனமுறு பற்ருெழியின் சீவன் பரசிவமாய் - முற்றுமே இன்ப உருவனம் இடரேதும் எவ்வழியும் பின்பு மருவா பிறழ்ந்து. இந்த உவமைக் குறிப்பையும் பொருள் நயத்தையும் கூர்ந்து ஒர்ந்து உண்மை கிலைமையைக் கேர்த்து கொள்ளுக. சிங்கை தெளிந்த சிக்கிப்பது எங்க வழியும் கல்ல.காம். உயர்க்க அறிவுக்குப் பயன் கன்னை உரிமையா யுணர்ந்த கொள்வதே. உன்னே அறி : உனது உண்மையை ஊன்றி உனர் ; உன் உடலுள் உறைந்துள்ள உயிர் உயர்பாஞ்சோதியின் ஒளித்த அளி. பாசப் பற்ருல் சேம் படிய நேர்ந்தது. மாய மருளால் படிக்க அந்த சேம் நீங்கின் ஈசய்ை அ.த ஒளிசெய்து ஒங்கும். எவ்வழி பும் தெய்வ ஒளி நிறைக் த யாண்டும் பிரியமாயுள்ள ஆன்மாவை வறிகே பாழ்படுத்தாமல் மேன்மையாய்ப் போற்றி ஒழுகுக. எடுத்த பிறவியே இறுதியாய் அடுக்க பிறவி அடையா திருக்க வேண்டின் கடையான பற்று அடியோடு ஒழிய வேண்டும். உலக உறவுகள் ஒழியின் பிறவி ஒழிகிறது. தடுத்திலை ஐம்புல வேழங்கள் தம்மைத் தவநெறியில் அடுத்திலை அன்பர் இனமே மருவி அவலரினம் விடுத் திலை எங்கள் திருவெங்கை வாணர் விரைமலர்த்தாள் எடுத்திலே நெஞ்சக மேவிடு மோநம் எழுபிறப்பே. (திருவெங்கைக்கலம்பகம்-41) பற்று அற்று ஐம்புலன்களை அடக்கிக் கவநெறியில் கின் வைரே பிறப்பு நீங்கப் பேரின்பம் பெறுவர் என இது குறிக் அள.து. பற்று அரு கவரையும் பிறவி அரு.த. ; பெரிய துய ாங்களே எவ்வழியும் பெருகி வரும் என்பது தெரியவந்தது. 214