பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வ 1707 மணிமேகலை இக்குலமகள் காவிரிப்பூம் பட்டினத்தில் இரு ங் த வள் . கோவலனுக்கு மாதவியிடம் பிறந்தவள். பேரழகுடையவள். கலைகள் பலவும் பயின்று தெளிக்கவள். உலக வாழ்வின் தயா கிலைகளை அறிக்க இளமையிலேயே யாவும் த மந்த துறவி ஆயினுள். உருவகலம் கனிந்து பருவ மங்கையாய் எழில்மிகுக் திருக்க இவள் மீது அங்காட்டு மன்னன் மகன் பெருங்காதல் கொண்டு கின் ருன். உதயகுமரன் என்னும் பெயருடைய அவன் இவள் பால் இதயத்தைப் பறிகொடுத்து மையல் மீதார்க்.த. வந்தான். இவள் தறவி யானதை அறிந்ததும் அவன் உள்ளம் உருகி மறுனென். இவள் தனியே ஒதுங்கி யிருக்க கவவனத்தை அடைந்து கேரே கண்டு கெஞ்சம் மால் கொண்டு உனது இளமை எழில் பழுதே பாழாயக் கழிய ஏன் இங்கக் கோலம் கொண்டாய் ! ’ என்று அன்புரிமையோடு கேட்டான். கேக போகத்தை கச்சிக் காம்பாவசளுய் வங்துள்ள அவன் உள்ளம் தேறி ஒதுங்கிப் போமாறு உணர்வு கலன்களை இத்தவமகள் கலமாய்க் கடறினுள். இவள் கூறிய அறிவுரைகள் ஞானமணம் கமழ்ந்து மான விாங்கள் மலிந்து வான ஒளிகளாய் வயங்கி வக்கன. சில அயலே காண வருகின்றன. பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் இறத்த லும் உடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் ; மண்டடமர் முருக்கும் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ ? ? கேட்ட2ன யாயின் வேட்டது செய்கென வாட்டி றற் குரிசிகல மடக்கொடி நீங்கி முந்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு ஆடவ சர் செய்தி அறிகுநர் யார் எனத் தோடலர் கோதையைத் தொழுதன ள். (மணிமேகலை, 18) கன.த உருவை விழைந்துவக் தள்ள அக்க அாச குமாான் தெளிக்க ங்ேகும்படி இவ்வாறு இவள் மொழிக் தள்ளாள்.