பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 1709. ஏதேனும் ஒரு பொருளைக் கையால் இறுகப் பிடிக்கக் கொள்ளுதலையே பற்றுதல் என்னும் வினைச்சொல் குறிக்க வரும். மனத்தால் பற்றியுள்ள பாசபக்கங்களையே பற்.அக்கள் என்று இங்கே உய்த்து உணர்ந்துகொள்ளுகிருேம். o மனைவி மக்கள் பொருள் முதலிய நிலைகளில் கிலைத்வருகிற ஆசைகள் மேலும் மேலும் வளர்ந்து பிறவித் துயசன் களையே விளைத்துவரும் ; கொடிய அத்துன்பங்கள் எல்லாம். அடியோடு ஒழியவேண்டுமானல் பற்றியுள்ள அக்கப் பற்றுக்கள் முற்றும் ஒழியவேண்டும். துன்பம் நீங்கி ஒழியவும் இன்பம் ஒங்கிவாவும் உரிய அதி: சய உபாயத்தை விதிமுறையே இதில் விளக்கியிருக்கிருச். யூக விவேகமுடைய மனிதப் பிறப்பை அடைந்தவன் பிறவிக் துன்பங்களையும், பிறவாத பேரின்பநிலைகளையும் கருதியுணர்க்க உறுதியாய் உய்திபெற கேர்க்கபோது உடனேசெய்வன தவிர்வன தெரியவந்தன. ஆசைப் பற்றை ஒழிக. ஈசனைப் பற்றுக. பற்று அற்ருன் என இறைவனை இங்கே குறித்திருக்கிருர். அவனுடைய நிலைமை தலைமைகளை உய்த்தினரும்படி இப் பெயரை இப்படிச் சூட்டியுள்ளார். எங்கும் என்.றும் எல்லாப் பொருள்களிலும் கோய்க்கிருந்தாலும் யாதொன்றிலும் யாஅம் பற்றிலகுய் நிற்றலால் பற்றற்ருன் என்னும் பெயர் பாமனப் பற்றியுள்ளது. சூரியன் ஒளி எங்கும் பாக்கிருக்காலும் எதை -யும் உறவாய்ப் பற்ருது ; அதுபோல் பாஞ்சோதியும் உயிர்க்கு உயிராய் யாண்டும் பாவி யிருந்தாலும் யாதும் கோயா.தி. தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற சுடரே ! தொடக்கறுத்தார் சுற்றமே ! (இராம, சரபங்கர்) யாண்டும் கோய்க்கிருக்காலும் எதன் கண்ணும் யாஅம் பம்ருத சோதி ; பற்ற அற்ற முனிவரின் சுற்றம் எனப் பாமனை இவ்வாறு த கிக்கிருக்கின்ருர். புலையான உலகப்பம்.அ அம்மவர் உண்மையாகப் பம், வுரிய பொருள் கேரே தெரிய வந்தது. பாச மருள் அற்றவர் ஈசன் அருளைப் பற்றவிருர், பாரோடு விண்ணுய்ப் பரந்தஎம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்