பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1710 திருக்குறட் குமரேச வெண்பா சீரொடு பொலிவாய் சிவபுரத்துஅரசே திருப்பெருந் துறையுறை சிவனே யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்ட நீ அருளிலே யால்ை வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகவென்று அருள் புரி வாயே. (திருவாசகம்). பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் பற்றிலை யாய் அவன் முற்றில் அடங்கே. (திருவாய்மொழி) மாணிக்கவாசகரும், கம்மாழ்வாரும் பற்.அக்களைத் துறந்து உ. ம்ற அற்றுனைப் பற்றி யுள்ளமையை இங்கே பார்த்து கிற்ெ ருேம். பற்று இலன் ஈசன், ஆகவே நீயும் பற்று இலஞய் அவன் பற்றில் அடங்கு என்று குறிக்கிருப்பது கூர்ந்து சிக்கிக்க வுரியது. பொய்யான பொருள்களில் பற்று நீங்கினவர் மெய். யான பொருளையே உரிமையாய்ப் பற்ற கேர்கின்றனர். உற்ற வேளைக்கு உறுதுணை யாயிந்தச் சுற்ற மோநமைக் காக்கும் சொலாய்நெஞ்சே ! கற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே பற்ற தாயின் பரசுகம் பற்றுமே. (1) பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினல் உற்ற மாதவர்க்கு உண்மையை நல்குமே; மற்றும் வேறுள மார்க்க மெலாம் எடுத்து எற்று வாய்மன மேகதி எய்தவே. (தாயுமானவர்} என்பெற்ற தாயரும் என்னைப் பினம்என்று இகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார். கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார் உன்பற் ருெழிய ஒருபற்றும் இல்லை உடையவனே. (பட்டினத்தார்).