பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. து ற வு 17 11 பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப் பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும் பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே உற்றறியாது இன்னுமின்னும் மறைக ளெல்லாம் ஒலமிட்டுத் தேட நின்ற ஒன்றே ஒன்றும் கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம் கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே. (அருட்பா) பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின் முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்று நின் ருரே. (1) பற்றற்ற வர் பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றனன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்ருெழிந் தாரே. (திருமந்திரம்) பம்ம அம்ருனைப் பற்றிப் பேரின்பம் உம்றுள்ள பெரி யோர்களை ஈண்டு அறிகின்ருேம். அவர்களுடைய அனுப:ை வுரைகள் ஆன்மானங்கங்கள் கோய்க்க .ே ம ன் ைம ய ர ய் வங்துள்ளன. அறிவு கலன்களில் கெறிகியமங்கள் கிறைக் திருக்கின்றன. கத்துவ துண்பொருள்களை உய்த்துணர்க்க உறுதியுண்மைகளை ஒர்ந்து தேர்ந்து கொள்ளவேண்டும். பற்று அற்ருன் பற்று என்றது விசிக்கிரமான குறிப்பு. பற்றே அற்றவனுக்கு என்ன பற்று இருக்கும் ஆசையில்லா தவனுக்கு ஒர் ஆசை என்பதுபோல் இவ்வாசகம் வக்துள்ளன. பற்றுக ஈசன்றன் பாதத்தை என்று பாடியிருக்கால் யாருக்கும் பொருள் எளிதாய் விளங்கிக் ெக ளி வு கோய்க்கிருக்கும். அவ்வாறு பாடாமல் இவ்வாறு கூடமாய்க் குறித்துள்ளார். பொருள் போகங்கள் என்று அயலே மயலாய்ப் பக்றி யுள்ள அக்க அவலப் பற்களை யெல்லாம் அடியோடு விட்டு சிங்கி என்.றும் உயிர்க்கு உரிமையான உயர்பாம்பொருளைப் பற்றிக்கொள்ளுங்கள் என்று பரிவோடு பகா நேர்க்க தேவர் பற்ற அற்ருன் என இனம் தெரிய இங்கனம் சுட்டி யருளினர்.