பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1712 திருக்குறட் குமரேச வெண்பா பற்ற யாவும் அற்றவர் பற்ற வுரியவன் என்பது குறிப்பு. பற். அற்ற அங்கப் பாமன.து பற்று என்ன ? தெளிக்க ஞானம். அப் பற்றைப் பற். கலாவது, வேறு எகைப் பற்றி குலும் பிறவித் துயாங்கள் நேரும் ; பற்ற ம்ருனைப் பற்றின போதுதான் பிறவி நீங்கிப் பேரின்பம் ஒங்கும் என்று தெளிக்க கொண்டு அக்க மெயயுணர்வை யாதும் வழுவாது எவ்வழியும் கழுவாது தழுவி ஒழுகி வருவதாம். இவ்வாறு ஒழுகிவரின் இழிவாய் முன்னம் மருவிகின்ற பற்றுகள் எல்லாம் அடியோடு ஒழிக் தபோம். பொய் ஒழியச் செய்வது மெய்யறிவே. அடுத்து வருகிற அதிகாரத்திற்கு மெய்யுணர்தல் என்.அ. பெயர் கந்துள்ளதும் இங்கே சிக்கிக்கவுரியது. பொய்யுணர்வில் புகுந்த புலைப்பற்றுகள் எல்லாம் மெய்யுணர்வு வா மாய்க் து போகின்றன. பற்ற ம்ருன் பற்.ற என்பதற்குக் கடவுள்பால் அன்பு என்பதும் பொருளாம். பாமன் உயிர்க்கு உயிர் என்.று உணர்ந்து அஎயர்க்கு உரிய தொடர்புகள் யாவும் துறந்து அவனே உரிமையுடன் தொடர்ந்துகொள்வோரே உயர்க்க ஞானிகளாய் ஒளி மிகுந்து எவ்வழியும் சிறந்து திகழ்கின்றனர். விரும் புற்ற தவம் விரதம் சீலம்எல்லாம் மேல்விளைவென்று அறிந்தெவையும் விமலன் கூத்தென்று இரும்புற்ற மனம் அழலின் மெழுகாய் என்றும் யான்செய்தேன் பிறர்செய்தார் எனும் கோள் நீக்கி அரும்புற்றங்கு என்னதுயான் என்னும் பாசத்து அவாமருவும் புறப்பற்ருேடு அகப்பற்ருன பெரும்பற்றை அகன்றருளைப் பெறுவோர் ஞானப் பெரும்பற்றப் புலியூரைப் பிரியார் தாமே. (சிவஞானதீபம்) இருவகைப் பற்றும் அற்றவர் உறுதியாய்ப் பற்றிகிற்கும் பொருளை இது நயமாய் உணர்த்தியுளது. பாசம் படிந்து பரி காபமாய்க் கிடங்க உயிர் அது நீங்கிய வுடனே கேசு மிகுக்க சிறந்து விாைக்து நேரே ஈசனையே அடைந்து கொள்ளுகிறது. பற்றியது தாகும் படிகம் நீ பற்றுவிடப் பற்றை எதிரிட்டுப் பார்த்தாலென் - சற்றும் பிறியாச் சிவனைப் பிறித்தறியத் தேடும் அறியாமை காணு ணவம். (ஒழிவிலொடுக்கம்).