பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. ょol.sD GP」 - 1715 கிலையை வியக்க பேசியுள்ளான். உரைகளில் மருவியுள்ள பொருள் நயங்களையும் அருள் நிலைகளையும் உறுதி உண்மைகளை பும் கருதி ஒர்க் த ஊன்றி உணர்ந்துகொள்ளவேண்டும். பற்றற்ருன் என்று கடவுளையே காட்டியிருக்கலால் பற்.று அ.முத்தவர் எத் துணை ம்ேலோர் ! எவ்வளவு பாக்கியசாலிகள் ! எல்லாப் பற்றுகளையும் விட்டவர் இறைவனையே உறுதி யாய்ப் பற்றி நிற்பர். பிறவி தீர்ந்து அவர் பேரின்பம் பெறுவர். இவ்வுண்மை காரைக்காலம்மைபால் கானகின்றது. சரிதம் இவர் காரைக்கால் என்னும் ஊரில் இருக்கர்ை. கனகக் கன் என்னும் வணிகனுடைய அருமைக் திருமகள். புனிதவதி என் அனும் பேரினர். இனிய குண நலங்கள் இயல்பாகவே அமைங் கவர். பருவம் எய்தியவுடன் கிருமணம் ஆனது. கணவன் பெயர் பாமக க் கன். பெரிய செல்வன். நாகபட்டினத்தில் இருங்க அவன் இவரை மனங் த கொண்டவுடன் காரைக் காலி லேயே சீரோடு வாழ்ந்துவக்கான். இல்லற வாழ்வு இனிது கடந்துவங்க.த. வருங்கால் இவா.த சிவபக்தியையும் மெய்யறி வையும் தெய்விக நீர்மையையும் அவன் கூர்மையாய் உணர்க் கான். உள்ளம் அஞ்சின்ை. ஒருவி நீங்கினன் ; வேறு ஒரு க் தியை மணந்துகொண்டு அயலிடக்கே போய் அங்க உண்மையை இங்த அம்மையார் அறிந்தார். உலகப் பற் . கள் எல்லாவற்யுைம் ஒருங்னே தறந்தார். இறைவனையே கருதி உருகித் துறவியாய் கின்ருர். இவரது பத்திநிலையில் பரிவுகடர்ந்த பாமன் கேரே தோன்றி அம்மையே! உனக்கு என்னவேண்டும் ” என் அ கேட்டார். கேட்கவே அப்பா ! பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறந்தால் உன்னை நான் மறவாமை வேண்டும்” என்று இவர் வேண்டி ஞர். இவரது வேண்டுகோளை வியக்த கயங் த அவ்வாறே ஆண்டவன் உவந்து அருளினர். வாழ்ந்தான். அங்கனன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று பங்கயச் செம்பொற்பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச் சங்கவெண் குழையி னரும் தாம் எதிர் நோக்கி நம்பால் இங்குவேண் டுவதென் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின் ருர்.