பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1716 திருக்குறட் குமரேச வெண்பா இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ருர் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டு நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்ருர். (2) கூடுமர் றருள்கொடுத்துக் குலவு.தென் திசையில் என்றும் நீடுவாழ் பழன முதுார் நிலவிய ஆலங் காட்டில் ஆடுமா நடமும் நீகண்டு ஆனந்தம் சேர்ந்தெப் போதும் பாடுவாய் நம்மை என்ருன் பரவுவார் பற்ருய் நின்ருன். (3) பெரிய புராணம்) தாயே என்று தனிமுதல் வாயால் நேயமாய் அழைக்க நேர்ந்து நின்ற இத் துயவள் மகிமை சொலஎளி தன்றே. யாவும் த மக்க இவர் இறைவனேயே உரிமையாய்ப் பற்கி உய்தி பெற்றுள்ளமையை இவை உணர்க்கியுள்ளன. பரவுவார் பற்ருய் ரின்ரு ன் எனப் பாமனைக் குறிக்கிருப்பது கூர்க்க சிந்திக் கவுரிய ஏ. பாசப்பற். அற்றவர் பற்றற்ருன் பற்றினையே பற்றி உய்வர் என்பகை உலகம் இவர்பால் உணர்ந்து கின்றது. பொய்ப்பொருளைப் பற்றிப் புலையாய் அலேயாமல் மெய்ப்பொருளைப் பற்றி யுயர். இறைவனையே கருதி இன்பம் எய்துக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு I 1 துறந்த அளவு துன்பம் நீங்கும். துறவால் உயர் நலன்கள் உளவாம். வேண்டியவை யாவும் வெறுத்து விடுக. யாதும் இல்லாமையே நல்ல தவம். உடம்பும் துறவிக்குச் சுமை. யான் என்து என்னும் செருக்கு ஒழிக. பற்று ஒழியின் இடும்பைகள் ஒழியும். முற்றத் துறந்தார் முத்தியை அடைந்தார். + பற்று அறவே பிறப்பு அறும். பற்று அற்ருனேயே பற்றி உய்க. 33-வது த மவு முற்றி ம்று. I