பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1718 திருக்குறட் குமரேச வெண்பா அறிக்தோம். அவ்வாறு தெளிந்து பற்ரு கவர் இழிக்க பிறவி களில் அழுக்கியுழலுவர் என இதில் உணர்ந்த கொள்கிருேம். வைப்பு முறைகள் உய்த்துணர்வுகளை ஊக்கி வருகின்றன. சிறக்கி அறிவுக்குப் பயன் உள்ளகை உள்ளபடி உணர்ந்து கொள்வதே. இக்க மெய்யுணர்வே தத்துவ ஞானம் எனத் தகவோடு விளங்கி கிற்கிறது. கத்துவம் = உண்மை. உண்மையுணர்வுடைய மெய்ஞ்ஞானிகள் மெய்ப்பொருளைத் தெளிந்து கொள்ளுகின்றனர். கொள்ளவே உள்ளம் உருகி உழுவலன்பு மீதார்க்க அப்பொருளைப் போற்றி உயர்கின்ருர். பொருளாகக் கண்டப்ொருள் எவைக்குமுதற் பொருளாகிப் போதம் ஆகித் தெருளாகிக் கருதும் அன்பர் மிடிதிரப் பருகவந்த செழுந்தேன் ஆகி அருளாஞேர்க்கு அகம் புறமென் றுன்னத பூரண ஆனந்த மாகி இருள் தீர விளங்குபொருளியாது அந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம். (1) அருமறையின் சிரப்பொருளாய் விண் ணவர்மா முனிவர் சித்த ராதியானேர் தெரிவரிய பூரணமாய்க் காரணம் கற் பனைகடந்த செல்வம் ஆகிக் கருதரிய மலரின் மனம் எள்ளில் எண்ணெய் உடலுயிர்போல் கலத்து எந்நாளும் துரிய நடு ஆடிருந்த பெரியபொருள் யாது.அதனைத் தொழுதல் செய்வாம். (2) பொருளே நின் பூரணமே லிட்ட காலம் போக்குவர வுண்டோதற் போதம் உண்டோ இருள்தானுண்டோ அல்லால் வெளிதான் உண்டோ இன்பமுண்டோ துன்பமுண்டோ யாமங் குண்டோ? (3). ஆனலும் யான் என திங்கு அற்ற எல்லே அதுபோதும் அது கதிதான் அல்லவென்று போலுைம் யான் போவன் அல்லால் மோனப் புண்ணியனே வேறுமொருபொருளை நாடேன். (4) (தாயுமானவர்).