பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1719 பொருள் அல்லவற்றைப் பொருளாக எண்ணுமல் உண் மைப் பொருளையே உணர்ந்து தாயுமானவர் உள்ளம் பூரித்த உவக்கிள்ளமையை இங்க அனுபவ உாைகளால் காம் உணர்ந்து கொள்கிருேம். கவிகளின் பொருள் நிலைகளையும், குறிப்புகளை யும் கருத்தான்றி ஒர்க்க உணர்ந்து கொள்ள வேண்டும். உருவாம் உலகுக்கு ஒருவன் ஆகிய பெரியோய் வடிவின் பிறிதிங் கின்மையின் எப்பொருள் ஆயினும் இங்குள தாமெனில் அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின் நிகழ்ச்சியின் நிகழின் அல்லது புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந்தோரே. (திரு-ஒருபா ஒருபது) மெய்ப்பொருள் நிலையையும் அதனை உணர்க்கவர் உயர்வை யும் பட்டினக் கார் இவ்வாறு குறிக்கிருக்கிரு.ர். எல்லாப் பொருள்களுக்கும ஆகாாமாயுள்ள அக்கப் பாம்பொருனே பொருள் என்று உணர்க்கவர் மருள் நீங்கி மாசறுமாட்சி யு.மகின்ருர். உண்மை தெளியவே உயிர் துயர் ஒழிகிறது. கில்லாதவற்றை கிலை என்று உணர்வது புல்லறிவாய்ப் புலையுமகின்றது; பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்.அ உணர்வத மருளாய் இழிந்து மாணுப் பிறப்பைத் கருகிறது. செருளுக்கு மாறுபட்டது மருள். மருள் மயக்கம் மய்யல் அவிக்கை அஞ்ஞானம் எனபன எல்லாம் அறிவை மயக்கி அவல நெறியில் இயக்கிவிடும். விடவே அல்லலான பிறப்பும் அழிதயாங்களும் வழிவழியே பெருகிவரும். துன்பங்களுக் கெல்லாம் மூலகாரணம் ஆன அக்க மருள் ஒழியின் இழிவுகள் நீங்கும்; மாண்பும் மதிப்பும் இன்பங்களும் ஒங்கி எழும். மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோடு இம்மையும் கெடுத்த பொருளனே ! புனிதா ! (திருவாசகம்) உண்மைப் பொருளை உணர்ந்த மாணிக்கவாசகர் மருள் ங்ேகி மாளுப்பிறப்பு ஒழிக்க அக்கமில் இன்பத்தை அடைக் அள்ளதை இது விளக்கியுள்ளது. பொருளனே ! என்.று.