பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1720 திருக்குறட் குமரேச வெண்பா so இறைவனே உரிமையோடு அழைக்கிருக்கிரு.ர். வேறு பொருள் கள் எதையும் பொருள் என்று கருகாக அவரது தெருளையும், தெளிவையும், உறுதிநிலையையும் இவ்வுரை 高凸J凸晶厂 உணர்த்தி கின்ற த. பொருளிைேடுநற் சுற்றமும் பற்றிலர்க்கு அருளு நன்மை தந் தாய அரும்பொருள் சுருள்கொள் செஞ்சடை யான் கச்சி ஏகம்பம் இருள்கெ டச்சென்று கைதொழுது ஏத்துமே. (தேவாரம்) உலகப் பொருள் களையும் உறவுகளை யும் ஒருவியவர்க்கு உரிய பொருளாய் உயர்கலங்களை அருளிவரும் அரும்பொருள் எனப் பாம்பொருளை அப்பர் இப்படிப் புகழ்ங் து பாடியிருக்கிருர், பெருவான் முதலாய்ப் பிறங்குகின்ற பேத உருவாய அருவாய் உளபொருள்கட்கு எல்லாம் கருவாகிய பெருமான் கண்டநாள் தொட்டுப் புரையார் புடவியினும் பொன்னுலகத் துள்ளும் 5 அரு நான் மறைநூலோடு ஆகம நூல் மற்றும் உரைசான்ற நூல் எல்லாம் ஒதுகின்றது ஓரின் பொருள் நான்கே அந்நான்கும் பொய்மையற மெய்மை தெரிவார் தெரியுங்கால் திங்குஒன்று மேவா நிருபா திகம் ஒன்றே நேரே தருமம் 10 பொருள் ஆவதும் என்றும் பொன்ருப் பொருளே இரியாத இன்பமே இன்பம் சென் று எய்தற்கு அரிதாய விடும் அதுவேயாய் நின் ருல் உரையா டுவ.ெ ல тt? ஒன் ருய இன்பப் பெருமானை அல்லவோ ; பேதமா வேறே 15 பொருள் நாடி நின்று புலம்புவோர்க்கு அந்தப் LJJ | I);!}T நகத்ை தப் பகரப் படுமே. (கலிமடல்) என்.தும் பென்ருமல் கின்று நிலவுகின்ற இறைவன் ஒரு வனே எல்லாவற்றிற் கும் மேலான பொருள் : அந்தப் பாம் பொருளை உணர்வோரே உயர்ந்து உய்தி பெறுகின்ருர் ; உனாா கவர் இழிக்க பிறவிகளில் அழுக்கி யுழல்கின்ருர் என இது குறித்துளது. குறிப்புகளைக் கூர்ந்து ஒர்க் து கொள்ள வேண்டும். பொருளை உணர்வது செருள்; உனா Tத து மருள். மெய்யுணர்வு உடையவர் மெய்ப்பொருளை உணர்ந்து மேலான இன்பகலன்களை எய்துன்ெருர் , அவ்வுணர்வை இழக்