பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1724 திருக்குறட் குமரேச வெண்பா 352. கண்டமயல் நீங்கக் கலிங்கபதி பேரின்பம் கொண்டான் முன் என்னே குமரேசா - தண்டா இருள் நீங்கி யின்பம் பயக்கும் மருள் நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (2) இ-ள் குமரேசா ! உம்ற மயக்கம் நீங்கியபின் கலிங்கபதி என் உயர்பேரின்பம் பெற்ருன் எனின், மருள் நீங்கி மாசு அ.அ. காட்சியவர்க்கு இருள் நீங்கி இன்பம் பயக்கும் என்க. ஒளி பெறும் வழி உணாவங்தது. மயக்கம் ஒழிக்க மாசு அற்ற அறிவினையுடையவர்க்கு மையல் ஒழிந்து கேசு மிகுந்த சிறக்க மெய் இன்பம் உண்டாம். இருளும் மருளும் இன்பமும் காட்சியும் இங்கே ஆட்சிக்கு வந்துள்ளன. உணமைப் பொருளை ஒர்க்க உனா வுரிய அரிய உபகரணங்கள் ஈண்டு உறவாய்க் கோன்றி யிருக்கின்றன. பகலில் ஒளியைக் காண்கிருேம் ; அகம் மிக மகிழ்கின் ருேம் ; உல்லாசமாய் உவந்து உலாவி வாழ்கின்ருேம். இரவில் இருள் படர்ந்துள்ளமையால் யாதும் சரியாய்த் தெரியாமல் மருண்டு வெருண்டு அயர்ந்து மயங்கி உறங்கிக் கழிக்கின்ருேம். அங்க அனுபவ கிலையைக் கருதி உணரும்படி இருள் ஈண்டு மருவி கின்றது. மனித அனுபவங்கள் மதிகலனை அருளுகின்றன. - இங்கே இருள் எ ன் து மடமையை. அஞ்ஞானம் அவித்தை அறியாமை மையல் மயக்கம் என்பன எல்லாம் இருள் என்னும் சொல்லால் இனமாய்க் குறிக்கவரும். -- ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்துத் தம் ஒன்ருற்றுப் படுத்த நின் ஆர்வலர். (பரிபாடல் 4): ஐம்புலன்களின் மயக்கங்களை சீக்கி அருள் கிாாசை முதலிங் சீர்மைகளால் உள்ளத்தைத் தாய்மையாக்கி ஒன்ருன பாமனையே கோக்கியுள்ள தத்துவ ஞானிகளை இது குறிக்கள.ச. இருள் சிங்கிய அளவே பாம்பொருள் தெளிவாய்த் தெரிய வரும்: இன்பமும் இங்கிவரும் என்பது ஈங்கு உணா வக்கக. L இருள்செர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5) என்று முன்னம் வந்துள்ளதும் இங்கே சிக்கிக்கவுரியது.