பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு னர் த ல் 1725. தனக்கு இன்பமே வேண்டும் என்.ற யாண்டும் விரும்பு ன்ெற மனிதன் தன் உயிர்க்கு மாயாக தன் பங்களையே எவ்வழி யும் ஒபாமல் விளைக்க வருதலால் மயக்கமான அக்க மருள் B&ు இருள் என வங்கது. புலையான இக்க இருள் நீங்கிளுல் அன்றி அச்சமும் கிகிலும் அவலமும் அல்லல்களும் நீங்கா. தெருண்ட பெட் புணர்வு தோன்றியபோது இ கு ண் ட பொய் இருளும் மருளும் அடியோடு அழிக்க ஒழிக்க போம். தீவினை நல்வினை என்னத் தேற்றிய பேர் வினைப் பொருள்தனை அறிந்து பெற்றதோர் ஆய்வினை மெய்யுணர்வு அணுக ஆசுறு மாயையின் மாய்ந்தது மாரிப் பேரிருள். (இராமா, கார் 105) மெய்யுணர்வு வா மாயை மாய்க்க த போல் மாளிப் பேரிருன் மறைந்தது என இது மொழிந்துளது. இதன் பொருள்கயன் களை ஊன்றி கன்கு உணர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். பொய் இருள் அகல ஞானப் பொருட்கதிர் விரித்த புத்தேள். (பகவற்கீதை} கண்ணனை இவ்வாறு இது காட்டியுள்ளது. ஞான ஒளியை ஞாலம் தெளிய கல்கிய காதன் என்பது தெரிய வக்கது. அஞ்ஞான அக்க காாக்கில் சிக்கி உயிரினங்கள் தயகுழக்க வருகின்றன. ஞான ஒளி கேரே உதயமான போதுதான் இருண் நீங்கி இன்பம் ஒங்கி எழுகின்றது. அரிய ஒளியை இழக்க கரிய இருளில் உழந்து எவ்வழியும் இழிக்க படாமல் எதையும் மெய்யுணர்வால் விாைந்து தெளிந்து விவேகிய்ாய் உய்திபெறுக. ஓம் அஸ்தோ மா ஸத்கமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருத்யோர்மா அமிர்தம் கமய. (பிருகதாரணியக உபநிஷத்து 1, 3, 28) பொய்யிலிருந்து நீக்கி என்னை மெய்யில் கடத்துக: இருளிலிருந்து க்ேகி என்னை ஒளியில் செலுத்துக ; அழிவிலிருந்து நீக்கி என்னை அழி: மயில் உயர்க்கக.