பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1726 திருக்குறட் குமரேச வெண்பா ஈசனே நோக்கிச் சீவன் வேண்டியிருக்கிற முறையிடுகளை இங்க வேக மங்கிரங்கள் இவ்வாறு போகம் கனிய ஒகியுள்ளன. மருள் நீங்கி மெய்யுணர்வு எய்திய முனிவர்களே இறைவனே எண்ணி யுருகி இவ்வகையில் நேரே சீரோடு பேசகேர்கின்றனர். காட்சியவர் என்ற தெளிந்த கத்துவ ஞானிகளை. அகக் கண் ஆகிய அறினால் மெய்ப் பொருளைக் கெளிவாகக் காண் பவர் ஆதலால் இங் எனம் காட்சிக்கு வந்தனர். மருள் நீங்கலும் மாசு அறுதலும் காட்சிக்கு உரிய அடைகளாய் வந்துள்ளன. தெளிவான ஒளி விழி போல் ஞானம் மனிதனுக்குப் புனிதக் காட்சியாய் கின். அரிய பல மாட்சிகளை யாண்டும் உரிமையுடன் அருளுகிறது. அந்த மெய்யுணர்வான கெய்வ ஒளியால் மெய்வழி எளிதே தெரிகிறது : உய்வகை இனிகே வருகிறது. உயிர் அயம் நீங்கி உய்தி பெறுகிறது. மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்ருன். (சீவகசிந்தாமணி) ஞானம் காட்சி ஒழுக்கங்களின் கிலைகளை இது விளக்கி யுளது. மருள் நீங்கிய மாசறு காட்சியவர் இருள் நீங்கி இரு வினை கழிந்து இன் பவிடு எய்த கின்றனர். மெய்யான உணர் வொளியால் ெப ய் ய ர ன புலையிருள் ஒழிந்துபோகிறது. போகவே தெய்வீக கிலை நேரே தெளிவாய் வெளியாகிறது. மனிதனுடைய உள்ளத்தில் தாய மெய்யுணர்வு தோன்றிய பொழுது அவன் புனிதமான பெரியமசானுய்த் தோன்.றுகிருன். இனிய பேரின்பம் அவனுக்குத் தனியுரிமை யாகிறது. தனது அகத்து அகலா திருந்து பேரின்பம் தருதலால் மனைவியும் தன்பால் இனிதுதித்து ஒருதன் வினை ஒழித்து அசையாது இருத்தி விட்டமுது அருத்துதலால்