பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1727 உனலரும் சுதனும் ஒருவனுக்கு அவனுாடு உதயமாய் எழுந்தமெய் யுணர்வே பினையிஃ தன்றி மனேசுதர் எனயாம் பேணிநாட் கழிப்பதும் பிழையே. == (வைராக்கியதீபம் 23) மெய்யுணர்வால் மனிதன் அடைகிற மகிமைகளையும் இன்ப கலன்களையும் இது இனிது விளக்கியுள்ளது. உருவக உசை களின் பொருள் கயங்களை ஒர்ந்து உணர்பவர் அறிவின் அனுபவ இன்பங்களைத் தேர்ந்த தெளிந்து மிகவும் மகிழ்ந்துகொள்வர். இருள் நீங்கி இன்பம் பெறவேண்டுமானுல் மருள் ங்ேகி மாசு.அறு காட்சியை மாட்சியாய் மருவிக்கொள்ள வேண்டும். மருளால் மாணுப் பிறப்பு வரும் என்று முன்னம் உாைக் தார்; அந்த மருள் ஒழியின் பிறவி நீங்கிப் பேரின்பம் பெற லாம் என இதில் தெருளின் பயனை கயமா உணர்த்தியுள்ளார். உயிர் துயர் தீர்ந்து உயர உதவுவது உண்மையுணர்வே: அதனே உரிமையாக வுடையவர் பிறவி நீங்க கேர்கின்ருள். திருவாவுக்காசு காயகுருக்கு மருள் நீக்கியார் என்று பெயர். தான் மருள் நீங்கியதோடு பிறருடைய மருள்களையும் சீக்ெ யுள்ளார். அவ்வுண்மையை இப்பெயரால் உணர்ந்து கொள்கி ருேம். மருள் நீங்கிய அவர் மாசு அம்ம தெருளுடையாாய் இருள் நீங்கி இன்பம் அடைக்கிருக்கலைச் ச ரி க் கி ம் உணர்த்தியுளது. அவரது வாயுரைகளும் விளக்கி யுள்ளன. இருளாய உள்ளத்தின் இருளை நீக்கி இடர்பாவம் கெடுத்து ஏழையேனே யுய்யத் தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போல் சிவலோக நெறியறியச் சிந்தை தந்த அருளான ஆதிமா தவத்து ளான ஆறங்கம் நால்வேதத்து அப்பால் நின்ற பொருளானைப் புள்ளிருக்கும் வேளு ரானைப் போற்ருதே ஆற்றநாள் போக்கினேனே. (தேவாரம்: