பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1728 திருக்குறட் குமரேச வெண்பா இருள் நீங்கி இவர் இன்பம் எய்தியுள்ள நிலையை இகளுல் உணர்ந்த கொள்கிருேம். மாசு அற்ற அறிவில் ஈசனுடைய அருள் ஒளி கேசு வீசி வருகலால் அக்க அறிவுடையார் அகிசய மகிமைகளையும் அரிய சுகங்களையும் அடைந்து கொள்கின்ருர். மெய்யுணர்வுடையவரைக் கா ட் சி ய வ ர் என்று இங்கே குறித்திருக்கிருச். எங்க மெய்ப்பொருளைக் காண வேண்டுமோ .உரிமையோடு காண்பவர் காட்சியகர் என வங்க சர் کہ متعyع۔ திர்க்கதரிசிகள், தத்துவதரிசிகள் என்.று வடமொழிய ாள ர் கூறி. வருவன் இக்காட்சியாளரையே. அகமுக நோக்காய் ஆன்மா வைக் கண்டு மகிழுகி, இக்காட்சி ஒருவனுக்கு அமையின் அவன் த த் துவ ஞ | னி ய ய் கிக்கிய பேரின்ப நிலைகளை எய்திகிருன். உள்ளம் கெளிய உயிர் உய்கி யு. கிறது. காட்சியொடு ஒப்பது யாம் காணுேம் வையத்து மாட்சி யுடையது உயிர்க்கு. (அருங்கலச்செப்பு) காட்சி ஒழுக்கொடு ஞானம் த8ல நின்று மாட்சி மனைவாழ்தல் அன்றியும் - மீட்சியில் வீட்டுலகம் எய்தல் என இரண்டே நல்லறம் கேட்டத குல் ஆய பயன். (அறநெறிச்சாரம்) அற்றமில் அறிவு காட்சி அருந்தகை ஒழுக்கம் மூன்றும் பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குனத்து ஒழுகுவாருக்கு உற்றிடும் உம்பர் இன்பம் உலகிதற்கு இறைமை தானும் முற்றமுன் உரைத்தபேறும் வந்துறும் முறைமை என்ருன். (யசோதர காவியம்) காட்சி வகை தான் கடவுள் முதலாய மாட்சி யமைந்த பொருள் எட்டும் மனத்துவைத்து மீட்சி இலதாய் விரிந்துந்திய இன்பவெள்ள வேட்கை யதுவாம் தெளிவென்றனர் வென்றவரே. -- (நீலகேசி). தத்தவக் சாட்சியின் மாட்சிகளை இவை கன்கு காட்டி, யுள்ளன. பொருள்களை ஊன்றி கோக்கி உணர்ந்துகொள்ளுக. உலக கோக்குகள் ஒழிந்து உள்ளே ஊன்றி கோக்கிய போதுதான் ஆன்மக்காட்சி கோன்றுகிறது ; தோன்றவே. ஆன்ம் மேன்மைவாய்க்க அதிசய இன்பம் கோ ய்க்.த வருகிறது.