பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1730 திருக்குறட் குமரேச வெண்பா அவனுடைய வாய் மொழிகள் விவேக ஒளிகளைக் தெளிவாய் வெளியே விசி வந்தன. அயலே சில காண வருகின்றன. ஆகானின் ஆகும் இவர் அழிக எனின் அழிப மேகமிவண் வருக எனின் வரும் அதுவும் விதியின் ஏகமன ராமுனிவர் பெருமை யிதுவாகும் மாகமழை வண்கைமத யானைமணி முடியோய் ! (1) இந்திரர்கள் வந்தடி பணிந்தருளு கெனினும் நிந்தையுடன் வெந்துயர்கள் நின் அனர்கள் செயினும் தந்தம்வினை என்று நமர் பிறர் எனவும் தினையார் அந்தரம் இகந்தருள் தவத் தரசர் தாரோய் ! (2) இங்குலகு தொழுமுனியை யாவன் எனின் இதுகேள் கங்கைகுல திலகன் இவன் கலிங்கபதி அதனைப் பொங்குபுய வலியில் பொது வின்றிமுழுது ஆண்ட சிங்கம் இவன் என்றுதெளி தேர்ந்துனரின் வேந்தே! (3) (யசோதர காவியம்) செல்வச் செருக்கால் களித்து இளித்த கின்ற அரசனுக்கு இவ்வாறு அவன் அறிவுரை கூறியிருக்கிருன் : : கின் னினும் ப்ெருக்கிருவுடைய மன்னர் மன்னவன்; உலக வாழ்வு எவ்வளவு பெரிதாயிருங்காலும் வெவ்விய தயாங்களுடையன; விாைக்க அழிந்து போவன என்.று செளிக்க யாவும் நீத்து இக்க அருக் கவ நிலையில் அமர்க் துள்ளான்; இவன் சொல்லால் எதையும் ஆக்கவும் அழிக்கவும் வல்லவன்; ஆயினும் புல் ஆகி ஒசறிவுயிர்க் கும் ஊ. கருகாத போருளாளன்; மருள் நீங்கி மாசறு காட்சி யாளஞய் மருவியுள்ள இப்பெரியவனது அடிபணிக்க உய்வகே நீ படி பிறந்து முடி புனைக்க முதன்மையாய் வாழ்க்க பயகும்’ என்று நயமாய்க் கூறவே அவ்வாசன் உணர்ந்து தெளிக்கான்; இவரைப் பணிக் து கொழுது பக் கிமை பூண்டான். கருணை புரிக்க அவனுக்கு உரிய அறிவு கலங்களை இவர் இனிது உலக தேசித்தருளினர். அவனும் மெய்யுணர் வெய்தி உய்கியுக கேர்ங் கான். சிக்க சுக்கியும் கத்துவ ஞானமும் உடைய இவர் கித்திய முக்காாய் கிலவி கின்ருர். மருள் நீங்கி மாசற காட்சி யுற்றவர் இருள் நீங்கி இன்பம் பெறுவர் என்பதை உலகம் கான உணர்த்தி உய்தி கிலைகனே இவர் கன்கு துலக்கியகுளிஞர்.