பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1732 திருக்குறட் குமரேச வெண்பா துணிக்து செளியாமல் கலங்கியிருக்கும் அறிவு கிலை ஐயம் என வங்க.ை கண்ணுல் கேரே காண முடியாக கருத்துப் பொருளிலேயே இக்க ஐயம் விருத்தியாய் விளைந்த வரும். அழுக்கு அடைக்க கண்ணுடிபோல் ஐயம் படிக்க அறிவும் இழுக்குடையதே. கலங்கிய கண்ணிரில் எதுவும் சரியாய்க் தெரியாது ; அவ்வாறே மலங்கிய மக்கள் மருண்டு புரண்டு உழலுகின்றனர். கெளிக்க ர்ே போல் உள்ளம் கெணிக்க கல்லோர் எதையும் தெளிவாய்த் தெரிந்து கொள்ளுகின்றனர். மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னர் உண்ணிற் குளத்தின் முகத்தொரு பால்வைத்துத் தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே. (1) மெய்த் தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத் தலம் சேர் திரு நெல்லிக் கனிஒக்கும் சுத் தனைத் துய்நெறி யாய் நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்தொழிந் தேனே. {2} வள்ளற் றலைவனை வானநன் னுடனே வெள்ளப் புன ற்சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர்கொ லோ என்று உள்ளத்தின் உள்ளே ஒளித் திருந் தாளுமே. (3) (திருமந்திரம்) திருமூலர் ஐயத்தின் நீங்கித் தெளிக்க தேர்ந்துள்ள உண் மைகளை இவ்வுரைகளால் ஒர்க்க உணர்த்து கொள்கிருேம். .ெ ப ரு ள் கிலைகளைக் கூர்ந்து ஒர்க்க கொள்ள வேண்டும். தெளிக்க மெய்யுணர்வுக்குப் பயன் மெய்யான பாம்பொருளை ஐயமின்றி உணர்ந்து உவக்க கொள்வதேயாம். அவன் கொல் இவன்கொல்என்று ஐயப் படாதே சிவன்கண்ணே செய்ம்மின்கள் சிந்தை. (அறநெறி, ஐபமின்றிக் கெய்வ சிக்கனே செய்யும்படி முனைப்பாடியார் இப்படிப் பாடியிருக்கிருர். உயிர் துயர் நீங்கி உய்ய வழி செய்: வதே மெய்யறிவு ஆகலால் அது மெய்யான கெய்வத்தை மேவி மகிழ்கிறது. மாசின் மிக் அெளிக்க. ஈசனே எய்துறெது.