பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1733. பருவந்து சாலப் பலர் கொல்என்று எண்ணி ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின் வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன் ஒருவன் உலகிற்கு உளன் என்னு மாறே. (வ8ளயாபதி) இறைவன் ஒருவனே ; அவனே உயிரின் உயிர் ; அவனே க் தெளிவாக கம்பி உள் ளம் புனிதமாய் ஒழுகுக ; அசனுல் பிறவிக் அஎன்பம் நீங்கும் ; பேரின்பம் வரும் இர து" இது குறித்துள்ளது. உள்ளம் தாய்மை கோய்ந்துவரின் உணர்வு ஒளி கோய்க்க திகழும். மாசு நீங்கிய அறிவு ஈசனைக் கண்டு மகிழும். பொல்லாத புலைநிலைகள் ஒழிந்த கல்ல குண நலன்களையே பழகிவரின் அந்த உள் ள ம் தெளிவுறுகிறது ; தெளியவே உணர்வு ஒளி மிகப்பெறுகிறது. மனம் புனிதமாய் மருவி வருவதே மாதவமாய்ப் பெருகி மகிமை மிகுந்த வருகிறது. கண் மாசு படிக்கால் குருடாய்க் காட்சி குன்.அம் ; மனம் மாசு படிக்கால் மருளாய் மகி குலையும். வஞ்சனே குது முதலிய திமைகள் படியாமல் கெஞ்சம் தாய்மை படிக்க வரும் அளவே அறிவு தெளிவாய் ஆன்மகலம் கோய்ந்து திகழ்கிறது. வஞ்சனை தீவினை மறந்த மாதவர் நெஞ்செனத் தெளிந்தன நீரம் நீர்தொறும் பஞ்செனச் சிவக்குமென் பாதப் பேதையர் அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன். (இராமா, கார் - 113). ஏரி குளம் முதலிய நீர் கிலைகள் தெளிக்கிருக்கும் சீர்மை களை இது இவ்வாறு சீர்மையாய் விளக்கியுளது. வஞ்சனே திவிே னைகள் மருவியுள்ள உலக மக்களின் உள்ளங்கள் போல் முதலில் நீர்நிலைகள் கலங்கி யிருக்கன ; பின்பு துே யாதும் இல்லாக மாதவர் மனம் போல் தெளிங் த விளங்கின என வாைக்க காட்டியிருக்கிரு.ர். உவமை கயங்கள் ஒர்க் து சிக்கிக்கவுரியன. மனம் தாய்மையாகுல் மனிதன் மாதவன் ஆகிருன். சிக்க சுத்தி கோய்க்து தெளிக்க அறிவினையுடையவன் மனித வுருவாய் இவ்வுலகில் மருவி யிருக்காலும் விசைக்கன. தேவர் ஆவர் ஆசலால் வானம் கணி: , அ கவின்ருர்.