பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1734 திருக்குறட் குமரேச வெண்பா ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (குறள் 702). ஐயம் உரு.த. தெளிக்க அறிவாளனைத் தெய்வமாக எண்ண வேண்டும் என்னும் இது ஈண்டு எண்ணி யுனா வுரியது. இனி வானம் என்பதை மேலான பாமபகம் என்று கொண் டால் மெய்யுணர்வாளர் விரைந்த பேரின்ப விடு பெறுவர் என்று கொள்க. அறிவு தெளிவான போது எல்லா வுண்மைகளை யும் எளிகே தெரிந்து கொள்ளுகிருன்; கொள்ளவே மேலான வானு லகத்தை மேவி கிற்கிருன். அங்க அரிய நிலை தெரியவந்தது. முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும் துண்னு ற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பான் இம்மூவர் மெய்ந்நீர் மை மேல் நிற் பவர். (திரிகடுகம் 35) அலேபோல் ஐயுற்ற அலையாக கல்ல மெய்யுணர்வுடையவர் கிலையான மேலுலகை நேனே எய்து வர் என இது உரைத்துளது. உள்ளம் தெளிந்துவ உலக மருள்கள் ஒழிந்து போகின் னை ; போகவே உண்மைப் பொருள் கேமே கெரிடி வருகிறது. வாவே அங்கப் பாம்பொருளைக் கண்டவர் பிறவித் துயரங்கள் யாவும் நீங்கிப் பேரின்ப கிலையைப் பெறுகின்றனர். பாச இருள் கழியவே ஈசன் ஒளி எதிரே விசுகிறது. சீவன் இன்ப நிலையை எய்துகிறத. புறத்தினில் பூசைசெய்து பொற்புறத் தெளிந்து நம்மைத் திறப்பட உணர்ந்து நெஞ்சில்செமபொளுேடு இணையாஎண்ணி நெறிப்பட இயற்றுகின்ற கருமங்கள் யாவும் நீத்துச் சிறப்புடை யோகம் செய்வோர் சிவகதி சேர்கு வாரே. (வாயு சங்கிதை). நண்ணிய ஞானத்தின் ஞான தி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்ருே ன் கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன் .திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. (திருமந்திரம்).