பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1735 மெய்யுணர் அடையவர் தெய்வீக சீர்மைகள் கோய்க்து சிவகதி சேர்வர் என இவை உணர்க்கியுள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள் நிலைகளை ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். ஞான ஒளியினர் வான வெளியினர். தெளிக்க கத்துவ ஞானிகளுக்கு வானுலகம் கனியுரிமை யாகிறது. மனித உருவினாாயி வம் அவர் பரமபதியினுறவினர். இது பாத்துவாசரிடமும், கருஆார் பாலும் காண கின்றது. சரிதம் பாத்துவரசர் அரிய பெரிய கவமுனிவர். தெளிக்க சக்தை ஞானி. கங்கை நதி யருகே இவாக கவக்குடில் அமைக் கிருந்தது. சாங்க சீலரான இவருடைய அறிவுரைகளால் மாங்கள் பலர் மகிகலம் வாய்ந்த கதிகலம் கோய்ந்தனர். இராம பிரான் வனவாசம் வந்த போது இவரைக் கண்டு தொழு காச். அங்க மகாவீரனை இக்க மாதவர் உவந்து உபசரித்து வியக்க புகழ்ந்த உயர்க்க உறுதி கலன்களை உரைக்கருளினர். அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடுநாளில் திருத்திய வினைமுற்றிற்று இன்றெனல் தெரிகின்ருன் பரத்துவன் எனும் நாமப் பரமுனி பவநோயின் மருத்துவன் அனையான வரவெதிர் கொளவந்தான். (1) குடையினன் நிமிர் கோலன் குண்டிகையினன் மூரிச் சடையினன் உரிமானின் சருமன் நல் மரநாரின் உடையினன் மயிர்தாலும் உருவினன் நெறிபேனும் நடையினன் மறைநாலும் நடம் நவில் தரு நாவான். (2) செந்தழல் புரிசெல்வன் திசைமுக முனிசெவ்வே தந்தன. உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன் உலகுஎழும் அமைஎனின் அமரேசன் உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான். (S); (இராமாயணம்; இவருடைய மகிமை மாண்புகளைக் காவியக்கவி இவ்வாறு ஒவிய உருவங்களா அாைங் த காட்டியுள்ளார். உயிர்களின் பிறவி கோய்க்கு மருத்துவன்; உயிர் எல்லாம் தன் உயிர் என F6( قلعہ ، அந்தணன் என்.று இவாைக் குறிக்கிருப்பது சி.கே கே -