பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1738 திருக்குறட் குமரேச வெண்பா 354. சென்றுணர்ந்தும் மெய்கண்ட தேவரெதிர் நந்தியார் குன்றிநின்ருர் என்னே குமரேசா - நன்ருக ஐயுணர் வெய்தியக் கண்னும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு. (4} இ-ள். குமரேச ! நல்ல உணர்வு எய்தியிருக்கம் அருள் கந்தியார் என் மெய்கண்டார் முன் குன்றி நின்ருர் P எனின், ஐயுணர்வு எய்தியக் கண்ணும் மெய்யுணர்வு இல்லாதவாக்குப் பயம் இன்.க என்க பயம் = பலன் ; ஊதியம். இது, மெய்யறிவே உயிர்க்கு உய்கி சரும் என்கிறது. ஐவகையான அறிவு முழுதும் எய்கிய பொழுதும் மெய் புணர்வு இல்லாதவர்க்கு அதனல் வியஞன பயன் இல்லை. மனித இனம் அறிவு கலம் உடையது எசையும் கருதி யுனா வுரியது ; ஐந்து வகை அறிவால் இயங்கி வருகிறது. கண்ணுல் காணல், காதால் கேட்டல், மூக்கால் முகர்சல், காக்கால் நுகர்கல், உடலால் உறுதல் ஆகிய இக்க ஐம்பொறி அறிவால் மாக்கர் யாண்டும் இயங்கி வருகின்றனர். புறத்தே யுள்ள இக்க ஐக்த வகை அறிவுக்கும் அகத்தே மனம் கருவியாய் மருவியுள்ளது. அங்க உள்ள ம் கெளிக்க அளவே உணர்வு ஒளி விசி உயர்ந்து வருகிறது ; அவ்வரவு உவைாய் வரின் ஆஅ அ.வி வுடையவராய் உயர்கின் ருர். அ.தி தெளியாது ஒழியின் ஐய வி வாளாா யிழிந்து மெய்யுணர்விழக்க கிற்கின்ருர். உயர்வும் இழிவும் உணர்வின் அளவு வழியே உரிமையாயுமகின்றன. மாவும் மாக்சளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. மக்கள் தாமே ஆறறி உயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. (தொல்காப்பியம்) மக்களையும் மாக்களையும் ஒக்க கி.டித்தி ஆசிரியர் கொல்காப் பியனர் இவ்வாறு விளக்கியிருக்கிருர், மன உணர்ச்சி குறைக்க மழுங்கியிருப்பவர் மாக்கள் : அ.சி கிறைந்து தெளிவாயிருப்பவர் அ.தி ஒரு மிருகமே. மாட்டு மனிதனே இக காட்டியுளக.