பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1739 மனிசனுடைய சிறக்க அறிவுக்குப் பயன் அவன் பிறக்க பிறவியைப் பெருமை செய்து கொள்வதே. புகழ் புண்ணியன் களை அடைந்த இ. கியில் ஈறில் இன்பம் எய்தவன் ஆயின் அகவே பேரறிவின் பெரிய பயனுய்ப் பெருமை பெற்.றுளது. கன்னே உண்மையா யுணர்ந்து கணக்கு நன்மை செய்து கொள்ளாகவன், கலைகள் பல கற்று உலக நிலைகளை அறிந்து உயர்க்க வான மண்டலங்களின் அளவுகளைத் தெளிவாய்த் தெரிக்காலும் பலன் என்ன எய்தியுள்ள இன்னல்களை நீக்கி என்.றும் அவை ஒன்ருமல் ஒர்ந்த கொள்பவனே தேர்ந்த மேதை யாய்க் கெளிக்க ஞானியாய்ச் சிறந்து திகழ்கிருன். o கிலையில்லாக கிலையில் பிறந்துள்ள மனிதன் கித்தியமான கிலையைக் கெரிங்து கொள்ளவேண்டும் ; அதுவே கத்துவ ஞானமாய்க் கனி மகிமையை அருளுகின்றது. உண்மையை ஒர்ந்து தேர்ந்து கொள்வதே மெய்யுணர்தல் என்.று மேன்மை பெற்றுள்ளது. சக்கியமான பாம்பொருளை நேரே உணர்க. பொய்யான புலைச் சூழல்களில் மனிதன் புரண்டு மருண்டு உருண்டு கிரிகிருன். சாதி மதம் ஊர் காடு மொழி முதலி யவைகளில் உரிமை பாராட்டி உள்ளம் செருக்கி உழல்கின்ருன். உடல் பொருள் உறவுகளில் கசை மீதார்ந்து யான் எனது என்.று கருக்கி வருகிருன். கன் உயிர்க்கு உயிரான உண்மைப் பொருள் எது என்பதை யாதும் அ றி ய | ம ல் தீதாய் அலைகின்ருன். மருள் கிலை மாளாத் துயரமாய் நீண்டுளது. மே ய் உ ன ர் த ல் என இக்க அதிகாரத்துக்குப் பெயர் தங்துள்ளார். மெய் எது ? என்.றும் கிக்கியமாய் கிலைத்து விக்கும் உண்மைப் பொருள் எதவோ அகவே மெய் என்னும் சொல்லுக்கு மெய்யான பொருளாம். அங்க மெய்ப் பொருளை உணர்ந்தவரே மெய்ஞ்ஞானிகளாய் மேலான பேரின் பத்தை மேவுகின் ருர். உண்மை யுணர்வு உயிர்க்கு உய்தி புரிகிறது. சாரமெனும் பிறவிநோய் தத்துவஞா னத் தன் றிச் சற்றும் போகா திர இது கயிறு என்னும் போதத்தால் அன்றி அசாச் சிதைவது உண்டோ ?