பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கி 2ல யா ைம 1613. வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன் ஆத லாலே செந்நெறி யதற்கும் சேயேன் நின்றுளே துளும்பு கின்றேன் நீசனேன். ஈச னேயோ இன்றுளேன் நாளை இல்லேன் என்செய்வான் தோன்றினேனே? (அப்பர்) நன்றுளேன் அல்லேன் யார்க்கும் நல்லறம் புரியேன் அன்றிக் கொன்றுளேன் அற்றம் பார்க்கும் கூற்றுவன் விடுவான்.அல்லன் இன்றுளேன் நாளே இல்லேன் யமன் வரும்போது வெள்ளி மன்றுளே இருந்த சொக்கே வழக்கு நீ என் சொல் வாயே? பரஞ்சோதி முனிவர்) இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. (ஞான சம்பந்தர்i இன்றுளோர் நாளே இருப்பதுவும் பொய்எனவே மய் யாேயா சொல்லும் வகையறிவது எக்காலம் ? (பத்திரகிரியார்) SAAAAAAS AAAAA ST T TT T TT T AAAA AAAA AAAA AAAA T TT TTTT TTTT பெ_ _ _ய உணர்ங். தெளிந்து என்.றும் _ா பண்ணி -யயுங்கள் என இவர்உணர்க்கியுள்ளனர். நெருநல் உளன் ஒருவன் இன்றில்8ல என்னும் பெருமை அறிந்தும் பெறுதற்கு அரிய அருமந்த இன்பம் அவமே கழித்துத் திரிகின்றது என்கொலோ தேரீர் ! , (கலிமடல் 21) நேற்றிருந்தார் இன்றுவெந்து நீருனர் என்றுநேர் பார்த்திருந்தும் நல்லுறுதி பாராமல்-ஆர்த்துலேயில் ஆடிக் களிக்கின்ற ஆமைபோல் ஐயகோ நீடிக் களிக்கின் ருர் நின்று. (தரும தீபிகை 424) நேற்றெதிர் இருந்தார் இன்றிறந்து ஒழிந்து நீறென மாறிமண் ணுகித் தோற்றமும் இன்றித் தொலைந்தனர் இந்தத் தொல்லேவெம் பிறவியி னிலையை