பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1740 திருக்குறட் குமரேச வெண்பா பாரமுறு மாதியில்தோன் ருப்பிணிமந் திரமருந்து பல நூல் கற்ற கூரறிவின் மருத்துவா என் றிவவகையால் பேசமிது நாம் கூற வேண்டா. (1) சுத்தமுற மனம் தெளியின் உடலிலே ஆனந்தம் தோன்ரு நிற்கும் மெத்துமதி யுதித் தக்கால் உலகமெலாம் நன்ருக விளங்கி டாதோ சத்துவமா மனம் தெளியின் பிராணவா யுவும் ஒழுங்கில் சரித்து லாவும் உய்த்துள வன்னமும் நெறியில் சீரணிக்கும் அதல்ைநோய் ஒன்றும் தோன்ரு. (2) (வாசிட்டம்) மெய் புணர்வின் காட்சிகளை இவை சுவையாய்க் காட்டியுள் ளன. வானம.கி இருளை நீக்கி ஒளி கருகிறது 5 ஞானமகி மருளை நீக்கி மாருக பேரின்பக்தை அருளுகிறது. குறிப்பு களைக் கூர்ந்து கோக்கி உண்மைகளை ஒர்ந்து கொள்ள வேண்டும். பிறவி யாண்டும் அல்லலான அன்பங்களுடையது ஆதலால் அதனை அடைந்துள்ள மனிதன் பிறவாக பேரின்ப கிலையை அடைய வுரியவளுய் கிற்கின்ருன். தனது நிலைமையை உணசா மையால் கெடிய மருள னப் மயங்கியுழல்கின்ருன். கன்னே அறிய கேரின் தலைவனேயும் கேரேகெரிய கேர்கின முன். இறைவன் ஒருவனே என்.றும் கிலையான மெய்ப்பொருள். வே. பலவாய் விரிந்து தெரிவன எல்லாம் புலையான மாய சாலங்களே. அக்க் முழு முதல் பாமனுடைய உரிமையான உறவாய் இங்கச் சீவான்மா மருவியுளது. தன்னை மெய்யாக உனா கேளின் அப்பொழுதே மேலான .ெ க ய் வீ க நிலையை மேவி மகிழ்கிறது. உரியதை அறியவே உவகை உயர்கிறது. என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்தபின் ஏதும அறிந்திலேன் என்னை அறிந்திட் டிருத்தலும் கைவிடாது என்னை பிட்டு என்னை உசாவுகின் றேனே. {1}