பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மெய்யுணர்தல் 174 f. சீவன் எனச் சிவன் என்ன வேறு இல்லை சீவகுச் சிவஞரை அறிகிலர் சிவளுர் சிவனரை அறிந்தபின் சீவனும் சிவனுயிட் டிருப்பரே, (திருமந்திரம்) (2) மெய்யுணர்வுடைய கிருமூலர் தேர்ந்து தெளிந்துள்ள அனுபவ நிலைகளை இவை இனித விளக்கியுள்ளன. தன்னை அறிவது தாய் அறிவு ; பின்ன அறிவது பேய் அறிவு என்று இப் பெரியார் பேசியிருக்கிருர். அறிய உரியதை அறிவதே அறிவு. கனக உண்மையான ஆன்ம நிலையை மறந்து புன்மையான் புலைகளை விழைக்க வங்கமையால் பிறவித் தயாங்கள் விரிக்க வச கேர்க்கன. எதை மறந்துவிட்டதால் இக்க அல்லல்கள் கொடர்க்க வங்கனவோ, அதை உணர்க்க போதுதான் இவை யாவும் ஒழிய நேரும். உணரும் வரை உயிர் துயரே այ-մուն. வாராய்என் மகனே தன்னை மறந்தவன் பிறந்து இறந்து தீராத சுழல்காற் றுற்ற செத்தைபோல் சுற்றிச் சுற்றிப் பேராத கால நேமிப் பிரமையில் திரிவன் போதம் ஆராயும் தன்னைத் தான் என்று அறியும் அவ் வளவும் தானே. [1] மனேக்குள் வைத்தபண் டங்களே மறந்தவன் வருடம்.நூ றழுதாலும் நினைத்துணர்ந்தபின் கிட்டும் அப் படியிந்த நின்மல ஆன்மாவும் அனாத்த மானதன் மறதியைக் கெடுத்துத்தன் அறிவினல் காளுமன் கனத்த கர்மங்கள் நூறுகம் செய்யினும் காணுமோ காணுதே. [2] (கைவல்லியம்); பிறவிக் அன்பம் நேர்க்கள்ள காணக்கையும் அது தீர்க்க ஒழிகம்குரிய உபாயத்தையும் இவை கயமாய் உணர்த்தியுள்ளன. மெய்யுணர்வால் மெய்ப்பொருளைக் கண்ட போது கான் ஒளி கண்ட இருள் போல் பிறவி மருள் ஒழியும் என விளக்கியிருக்கும் விக்ககம் உய்த்துணாத் தக்கது. உவமைக் குறிப்புகளை ஒர்க்க சிக்கித்துத் தேர்க் த கன்கு தெளித்து கொள்ள வேண்டும். o கன்னே உண்மையாக உணரும் உணர்வே உயிர்க்கு உரிமை. பாய் கண்மையை யருளுகிறது. அல்லாத அறிவெல்லாம் புன் மையாய்க் கிரிந்து யாண்டும் புலையே புரிகின்றன.