பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1742 திருக்குறட் குமரேச வெண்பா தன்னைத்தான் உணரத் தீரும் தகையறு பிறவி என்பது என்னத்தான்மறையும் மற்றைத் துறைகளும் இசைத்த எல்லாம் முன்னைத்தான் தன்னே ஓரா முழுப்பிணி அழுக்கின் மேலே பின்னைத்தான் பெறுவ தம்மா நறவுண்டு திகைக்கும் பித்தோ? (இராமா, கிட்கிந்தை 92) கன.த உண்மையான ஆன்ம நிலையை உணர்ந்த போது கான் பிறவி தீரும் ; வெய்ய யைர் நீங்கி உய்திபெற வுரிய அறிவுடன் கோன்றி யிருந்தும் கன்னே உணராமல் தாழ்ந்து இழிந்து கழிகின்றேனே என்று வானா வேங்கன் இவ்வாறு மறுகியிருக்கிருன். வெய்ய பிறவியை வோறக் களைந்து மேலான பேரின்ப நிலையை அளுவது மெய்யுணர்வே என வேகங்கன் யாவும் ஒதியுள்ளன. அவ்வுண்மை ஈண்டு உனா வங்தது. என்னைத் தான் இன்ன வண்ணம்என்று அறிகிலா ஏழை தன்னைத் தான் அறிந் திடஅருள் புரி தியேல் தக்கோய் பின்னைத் தான் நின்றன் அருள் பெற்ற மாதவப் பெரியோர் நின்னைத் தான் நிக ரார் என வாழ்த்துவர் நெறியால். (தாயுமானவர்) தன்னை உணரும்படி கனக்கு அருள்புரிய வேண்டும் என்ற ஆண்டவனே கோக்கித் தாயுமானவர் இவ்வாறு வேண்டியிருக் கிருர். மெய்யான பொருளை அறிவதே மெய்யறிவு ; அக்க மேலான அறிவை யுடையவர் அதிசய ஆனங்கம் அடைகின் ருர். மெய்யுணர்வுடையவள் எவ்வழியும் கிவ்விய நிலையில் சிறந்து விளங்குவர். இவ்வுண்மை மெய்கண்டார்பால் தெரிய நின்றது. சரிதம் இவர் நடுகாட்டிலே பெண் ணு க ட ம் என்னும் ஊரில் பிறந்தவர். வேளாளர் மரபினர். இவருடைய கங்கை பெயர் அச்சுத களப்பாளர். பெற்ருேள் இவருக்கு இட்ட பெயர் சுவே கவனப் பெருமாள் என்பது. இவரது தாய் பிறந்த ஊர் கிருவெண்ணெய்கல்லூர். அங்கே காய்மாமனுர் வீட்டில் இவர் வளர்ந்து வந்தார். இளமையிலேயே சிறந்த ஞானசீலங்கள் இவரிடம் கிpைங்கிருந்தன. கல்வியறிவாளர் எவரும இவகு டைய மெய்யறிவின் நீர்மைகளை அறிந்து வியந்து வக்கனர். வடமொழி கென்மொழிகளில் கேர்க்க புலவரும், ஆகி சைவ.