பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மெய் யுனர் த ல் 1743. அங்கணரும், சகலாகம பண்டிகர் என்.று சிறப்புப் பட்டம் பெற்றவரும் ஆன அருள்கங்கிசிவாசாரியார் என்பவர் ஒருகாள் இவருடைய மாமனர் வீட்டுக்கு வந்தார். அவர் இவர் மாபி னர்க்குக் குலகுரு. மிகுந்த ஆடம்பாமாய்க் கல்விச் செருக்கோடு வக்க அவரை இவர் சிறிதும் மதியாமல் பாாமுகமாயிருக்காள். இவாக இருப்பு அவருக்கு வெறுப்பை முட்டியது. கலைகிலே. களைக் குறிக்கப் பேச கேர்ங் கார் : ஆணவமலத்தின் இலக் கணம் என்ன ” என்று கேட்டார். இவர் யாதும் பேசாமல் புன்னகை புரிந்து கைவிரலை டேடி அவரையே சுட்டிக் காட்டிஞர். அவர் உணர்ங் கார் ; இவரது அடியில் விழுந்து வணங்கிஞர். * பொய்யுணர்க் கேன் புன்மை எல்லாம் போக்கி என்னை இனிது ஆண்ட மெய்யுணர்வே ’ என்.அ அவர் புகழ்ந்து போற்றிஞர். அவருக்கு இவர் புக்கி போதிக்கார் : எதை அறிக்கால் பிறவி நீங்குமோ அதை அறிவதே அறிவு ’ என்று அருளி விடுத்தார். மெய்யுணர்வே உய்தி தருவது ; அது இல்லையானல் வேறு எங்க அறிவும் வீணே என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருள். மெய்ப்பொருளைக் கண்டு மேன்மை பெற். Aறமையால் மேய் கண்டார் என யாவரும் இவரை வாழ்த்தி வங்தார். இவரது மெய்ஞ்ஞான கிலை வியன விளங்கி கின்றது. என்னையிப் பவத்தில் சேரா வகைஎடுத்து என்சித்தத்தே தன்னை வைத்து அருளி ேைல தாளினை தலைமேல் சூட்டும் மின்ன மர்பொழில்து.ழ்வெண்ணெய்மேவிவாழ்மெய்கண்டானுரல். சென்னியில் கொண்டு சைவத் திறத்தினைத் தெரிக்க லுற்ரும். - - (சிவஞான சித்தியார்: சீடரான சிவாசாரியர் இவரை இவ்வாறு தகிக்கிருக்கிரும். வேதத்தின் அரும்பொருளை விமலனருள் நந்திக்குப் போதித்த சிவஞான போதத்தைக் குருமரபால் ஒதித்தேர்ந்து அருந்தமிழால் எம்க்குணர்த்தி எம்மூனம் சேதித்த மெய்கண்ட தேவனடி சிந்திப்பாம். - (அருணகிரிபுராணம், பன்னுசிவ சமயநெறி வளர வேண்டிப் ... " பரஞ்சோ தி அடிகளிந்தப் பாரில் மேவி மன்னுடிகழ்ச் சுவேதவனப் பெருமான் இங்கே வருகவென விளம்புதலும் மவுனம் நீங்கித்