பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1744 திருக்குறட் குமரேச வெண்பா தன்னிகரில் அவனதருள் பெற்றுச் சைவ சந்தான நெறிதழைக்கத் தமிழ்நூல் செய்தோன் அன்னையிலன் புடையவன் மெய் கண்ட தேவன் அடியவருக் கடியவர்தாள் அகத்தில் சேர்ப்பாம். (திருவெண்காட்டுப் புராணம்) பொய்கண்டார் காணுப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதனருள் மேவுநாள் எந்நாளோ? (தாயுமானவர்) இவர் செய்துள்ள சிவஞானபோதம் என்னும் ஞான துலே பும், இவருடைய மெய்யுணர்வையும் வியந்து மேலோர்கள் இங்கனம் புகழ்ந்து போற்றியுள்ளனர். உயிர் துயர் உருமல் உய்திபெறச் செய்வது மெய்யுணர்வே; ஆகவே அதனையுடை யவர் சீவன் முக்காாய்க் கேசு மிகப் பெற்றுச் சி ற ங் த திகழ்கின்ருர். கத்துவ ஞானம் சக்கிய சோதியாயுள.த. தன்னை அறிவதே தத்துவ ஞானமாம் பின்னை அயலெல்லாம் பித்து. உன்னை உன்னி உணர். _கங்_ 355. பண்டுகண்ணன் மெய்வடிவே பார்த்துச் சகாதேவர் கொண்டுணர்ந்தார் என்னே குமரேசா - கண்டவற்றுள் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (5) இ-ள். குமரேசா பலவாறு தோன்றி கின்ருலும் கண்ணனது மெய் நிலையைச் சகாதேவன் என் உணர்ந்த கொண்டான் ? எனின், எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்க. இது, மெய்யை அறிவதே மெய்யுணர்வு என்கின்றது. எவ்வகையான பொருள் எவ்வாறு தோன்றினும் அப் பொருளின் உண்மை கிலையை ஒர்க்க காண்பதே மெய்யுணர்வு.