பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் A 745 அளவிடலரிய பொருள்கள் உலகில் உள்ளன. ஆதலால் எதையும் சனியே குறியாமல் எப்பொருள் என பொதுவாகச் சுட்டியருளினர். காணப்படுகிற பொருள்களின் காணக்கைப் ஆாணமாய்க் கருகி அறிவதே உறுதியான உண்மையுணர்வாம். வெளியே தோன்.அறுகிற தோற்ற க்கைக் கண்டு மயங்க லாகாது ; ஆகாயம் நீல நிறமாய்க் கோன். கிறது ; அது நீலம் அன்று ; எல்லை யில்லாக அண்டப் பாப்பை ஆகாயவெளி யில் அவ்வா. காணுகின்ருேம். கடலின் நிறமும் அப்படியே.

  • கண்ணுல் கண்டதும் பொய்; காகால் கேட்டதும் பொய்; திரே விசாரித்தது மெய் ' என்பது பழமொழி. க. ைக யு ம் கூர்ந்து ஒர்ந்து ஆராய்ந்த தேர்ந்து கெளிக ; தெளியாமல் முடிவு செய்யாகே என இம் முதுமொழி வழி காட்டியுளது.

ஒரு மனிதனேக் காண்கிருேம் : பெயர் வடிவங்களை அறி கின்ருேம். சாதி மகம் தொழில் முதலியவைகளைத் தெரிகின் ருேம் ; அவ்வளவில் கின்று விடுவது பொது அறிவே அன்றி மேய்யறிவு ஆகாது. உண்மையை ஊன்றி உணர வேண்டும். வெளியே தோன்.முகின்ற உடல், கோல் தசை எலும்பு களால் ஆனவை ; அகன் உள்ளே யிருப்பது உயிர் ; அக்க ஆன்மா பரமான் வின் இனம் , செய்க வினைக்கு ஈடாக இங்கத் கேகத்தை எடுத்த வங்துள்ளது என இங்கவாடி சிக்கனேசெய்து உண்மையை ஒர்ந்து உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாம். மெய்ப்பொருளை மெய்யாகக் காண்பதே மெய்யறிவு. அக்க அரிய காட்சியாளரே மெய்ஞ்ஞானிகளாய் மாட்சியு. கின்ருள். பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னில் மறைந்தது பொன் அணி பூடனம் தன்னை மறைத்தது தன் கர ணங்களாம் தன்னில் மறைந்தது தன் கர ணங்களே. (1) மரத்தை மறைத்தது மாமத யானே மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே. (திருமத்திரம்)

  • 219