பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1746 திருக்குறட் குமரேச வெண்பா 'உண்மைக் காட்சிகளை உய்த்து உண்ா இவை உணர்த்தி யுள்ளன. ஒரு தங்கச் சங்கிலியைக் காண்கின்ருேம். ஆபாணம் என். எண்ணு சின் ருேம்; எண்ணவே பொன் மறைந்து விடுகிறது ; அணி என்று கருதாமல் பொன் என்று பார்க் கிருேம் , அப்பொழுது அணி மறந்த போகிறது. உடம்பை கோக்குகிருேம் உயி ைமறககிருேம்; உயிரைக் கருதுங்கால் பு காந்து விடுகிறது. மாத்தால் செய்த ஒரு யானையைக் نــه காண்கிருேம் பாம் என்ற பார்க்கும் போது யானை தெரிவ. தில்லை ; யானேயின் வடிவ த் ை க க் காணும்போது மாம் மறைகிறது. கானும் காட்சிகள் கருதியுனா வுரியன. மாக்கை மறைத் தும், மாத்தில் மறைந்தும் உள்ள மத யானை போல் பாக்கை மறைத்தும் பாத்தில் மறைந்தும் உலகம் உள்ளது. இந்த உண்மையை துண்மையாய் ஒர்க்து தெளிவாய் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்தல் ஆம். வான்ஆகி மண் ஆகி வளியாகி ஒளியாகி ஊன் ஆகி உயி ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோன் ஆகி யான் என தென்று அவரவரைக் கூத்தாட்டு வானுகி நின்ரு யை என்சொல்லி வாழ்த்துவனே. (திருவாசகம்} மெய்ப்பொருளை மாணிக்கவாசகர் இப்படிக் கண்டுள்ளார். அவரது காட்சி இறைவனுடைய மாட்சிகளை விளக்கியுள்ளன. யாவையும் எவரும் தாய்ை அவரவர் சமயம் தோறும் தோய்விலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரி னுள்ளான் யாதுமோர் பற்றி லாத பாவனை யதனைக் கூடில் அவனையும் கூட லாமே. - i. (திருவாய்மொழி) * மெய்ப்பொருண் கம்மாழ்வார் இவ்வாறு கண்டிருக்கிருச். அந்தப் பொருளை அடையவுரிய வழியையும் காட்டி யிருக்கிருள். கண்ணுல் காண கேர்ந்த பொருள்களின் மூலகாரணங்கனை ஊன்றி கோக்கி உண்மையை ஒர்ந்து தெளிபவரே மெய்யுணர் வாளராய்த் தேர்ந்து வருகிருர். எக்க மெய்யை அறிக்கால் வெய்ய துயரம் போமோ அக்க மெய்யை அறிவதே மெய்யறிவாம். மெய்யை மெய்யா உணர்வதே மெய்ஞானம்.