பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1748 திருக்குறட் குமரேச வெண்பா இறப்பு கேருமுன் உண்மை நிலைகளை ஆய்ந்து தெளிக்க விாைக். உய்கிபெறுவதே மெய்யறிவு என இது உணர்க்கியுளது. மெய்யான பொருளைக் தெளிவாய்க் கண்டவனே மெய், யுணர்வுடைய குய் எவ்வழியும் மேன்மை மிகப் பெறுகிருன். இவ்வுண்மை சகாதேவன் பால் தெரிய வக்கது. சரிதம் இவன் சிதக்க மகிமான். அரிய பல கலைகளை அறிக்கவன். கெவி கியமங்கள் உடையவன். நேர்மையான கெஞ்சமும் கூர் மையான அறிவும் இவனிடம் சீர்மையாய்க் சிறங்கிருக்தன. 'பாரதப்போர் மூளாமல் கடுக்கவேண்டுமானல் அதற்கு என்ன உபாயம் செய்யலாம் ' என்று கண்ணன் இவனிடம் கன்னய மாய்க் கேட்டான். இவன் புன்னகை புரிக்கான்; பின்டி புகன் முன்: 'கன்னனேயும் விசயனையும் கொன்ற, துசோபகை யின் கலையைச் சிரைத்து, கால்களில் விலங்கு பூட்டி உன்னைச் சிறையில் அடைத்து வைக்கால் சண்டை மூளாது என்.ர. இவன் சாதுரியமாய்ச் சொன் ன்ை. இத்தாயவன் உாைக்கதைக் கேட்டு அம்மாயவன் சிரிக்கான் : "முன்னம் குறிக்க மூன்தை. முடிக்காஅம் என சீன நீ எப்படிக் கட்ட முடியும்?’ என்று. கடுமையாய்க் கேட்டான். மூண்டுள்ள யாவும் யான் கன்கு அறிவேன் ; நீண்ட உலக பாரத்தை நீக்கி யருள ஊக்கி கிறகின்ருய் துரியோதனனிடம் தாது போவதாகவும், சமச. கானம் செய்கைாகவும், கலகம் நிகழாமல் காப்பதாகவும் கபட காடகங்கள் ஆடுகிருய் உன் கள்ள மாயம எல்லாம் என் உன் ளம் அறிந்துள்ள அ என்.டி இவன் சொல்லி யருளினன். இவ வடைய ஞானக் காட்சியை அறிந்து ம | ய ன் வியக்கான்; கனியே அழைக்கச் சென்ற பல்லாயிர உருவங்களாய்ப் பாவி கின். என்னுடைய உண்மை யுருவைக் கண்டுபிடி’ என் குண், இனன் உடனே கண்டான் காணவே அவன் காணிளுன்; இ.ை ை ஞான நிலையையும் அறிவின் தெளிவையும் வியந்து பெசி ம் புகழ்க்கான. எப்பொருள் எத்தன்மைக்க ஆயினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அ.விவு என்பதை இவது டைய மெய்யறிவு உலகம் அறிய கன்கு உணர்த்தி கின்றது.