பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 14 திருக்குறட் குமரேச வெண்பா ஊற்றமாய் நாளும் உறுகண்ணுல் கண்டும் உறுதியொன் றுணர்ந்திடாது இழிந்து கூற்றின்வாய்க் கிரையாய்க் கொழுத்துளங் களித்துக் கூடியே குலாவுகின் ருரே. (வீரபாண்டியம் 509, புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை-- இன்னினியே நின்ருன் இருந்தான் கிடந்தான்தன் கேளலறச் சென்ருன் எனப்படுத லால். (நாலடியார் 29) அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்த ணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்ருர் கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே (திருமந்திரம் 148) இன்ருெழியின் நாளே என்ப திருந்திடுமோ இத் திங்கள் சென்றிடுமேல் வருமாதம் திறமாமோ வருடமிது பொன்றிடுமேல் எதிராண்டும் போமிதுதான் புதிதன்றே மன்ற நிலை யுடனிலையு மாரணமும் மாரு தியே! (சேது புராணம்) மின்போல் அழியும் வயிற்றமை வடிவாயழியும் மெய்யுருவாய் முன்போல் அழியும் பிறந்தழியும் மடவாருடனே முயங்கியதன் பின்போய் அழியும் நரைத்தழியும் பேய்போல் திரிந்து பெயர்ந்

  1. ri தழியும் பொன்போல் வளர்த்தும் இவ்வுடலம் நிலையாது அழிந்துபோய்

விடுமே. (செவ்வந்திப் புராணம்) கரிடோ செடியோ கடற்புற மோகன மேமிகுந்த நாடோ நகரோ நகர்நடு வோ நல மேமிகுந்த விடோ புறந்திண்ணை யோதமி யேன்உடல் விழுமிடம் நிடோய் கழுக்குன்றில் ஈசா உயிர்த்துணை நின் பதமே. (பட்டினத்தார்) மிதவையின் நோக் கமைத்துழலு மீன்கொலைஞன்போல்கவரும் பதமிதெனப் பார்த்துழலும் பாழ்ங்கூற் றுண்மை யில்ை எவ் விதமும் உடம்பு ஒழியும் அதன் மேற்புரிவது ஒன்றுமிலே இதமகிதமே உயிர்க்குத் துணையாக எய்திடுமே. (திருப்பெருந்துறையம்) மன வணி அணிந்த மகளிர் ஆங்கே பினவணி அணிந்துதம் கொழுநரைத் தழி.இ