பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1750 திருக்குறட் குமரேச வெண்பா கிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை இவை நேரே விளக்கி யுள்ளள. உன் மாயை ஒருவருக்கும் தெரியாது; யான் உண்மையாக அறி. வேன் என்று கண்ணனை நோக்கிச் சகாதேவன் இவ்வண்ணம் கூறியிருக்கிருன் கூறிய படியே கேரே அறிந்த காட்டினன். மருளுருவம் கண்டு மயங்கார் தெளிந்த தெருளுடையார் என்னும் தெளிவை - அருளுடைய சாதேவன் கண்ணன்முன் சான்ருகக் காட்டினன் தீதோவ நின்று தெரிந்து. தோற்றத்தைக் கண்டு துளங்காமல் உண்மையின் ஊற்றத்தை ஒர்க வுணர்ந்து. உண்மையை ஒர்ந்து கானுக. 356. கண்டார் கபிலர்மெய் கற்றமணி வாசகர்பின் கொண்டார்வீ டென்னே குமரேசா - மண்டருளால் கற்றிண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றிண்டு வாரா நெறி. (6) இ-ள். குமரேசா மெய்ப்பெர்குளைக் கண்ட கபிலரும் மாணிக்க வாசகரும் என் பிறவி நீங்கினர் ? எனின், கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் மற்று ஈண்டு வாாா தெறிதலைப்படுவர் என்க. பிறவி ங்ேகும் வகை செரிய வங் க.த. ஞான நூல்களைக் கற்று இங்கு மெய்ப்பொருளைக் கண் டவர் பின்பு ஈண்டு வந்த பிறவார் ; பேரின்ப முத்தி பெறுவர். கற்றல் காண்டல் தலைப்படுதல் என்னும் இம்மூன்றும் முறையே வித்தும் விளைவும் நுகர்வுமாய் விளங்கி நின்றது. கல்வியறிவு உள்ள க்கை உயர்த்தி உணர்வை ஒளி செய்து உறுதிப் பொருளைத் தெளிவாய்க் கானும் ஆதலால் மூலமுக லான அது முன்னுற வங்கது. உலகப் பொருள்களைக் கண் காணுவது போல் உண்மைப் பொருளைக் கல்வி காணுகின்றது. அக்காட்சி இல்லையேல் கண் இல்லார் போல் மண்ணவர் மறுகி. புழல நேர்வர். உள் விழியின் ஒளி கிலை தெரிய வக்கது.