பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ண ர் த ல் 1751 இருவிழிகள் வாண் முகத்தில் இருந்தாலும் வான் இரவி எழுந்தாலன்றிக் கருதுநிலப் பலபொருளும் காண்டலரி தாம்.உலகில் கண்போல் யாரும் பெருகியசெல்வமுமறிவும் பெற்ருலும் நூற்கேள்விபெறுவார்க்கன்றித் திருவலர் புண்ணியபடி ம்ை இம்மைமறு மையும் விடும் தெரியா வன்றே. tதிருக்குற்ருலத்தல புராணம்) கர்துலும் மெய்ப்போருளேக் காணவில்லை யானுல் அது பயன் அ காம். சான கேர்ல் போது தான் கல்வி பயனு டையதாய் வியளுேடு விளங்கி உயர் நிலையை அடைகிறது. கற்று கண்டார் தலைப்படுவர் என்றது கல்வியும் காட்சியும் கலைப்படுதலும் தனித அனியே தனித் துணா கின்றது. கற்.றம் மெய்ப்பொருளைக் காணுது ஒழியின் அங்கப் பிறப்பு விணே யிழிந்து வெய்ய பழி யுடைய காய் விளிக்கு படும். கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள் சுற்றமும் வீடார். துரிசருர் மூடர்கள் மற்றும் பல திசை காணுர் மதியிலோர் கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தோர்களே. (?) கணக்கறிந் தார்க்கன் றிக் காண ஒண்ணுது கணக்கறிந் தார்க்கன் றிக் கைகூடா காட்சி கணக்கறிந்து உண்மையைக் கண்டண்ட நிற்கும் கணக்கறிந் தார் கல்வி கற்றறிந் தாரே. (திருமந்திரம்) கற்றம் மெய்ப்பொருளைக் காணவில்லை யாளுல் அவர்கள் டர்களாய் அன்ாைனிகளாய் மகியிலிகளாய் ங் த கழிக்க மு iளுளு ஒழிவர்; மெய்யான பொருளை உரிமையுடன் கண்டவரே உயர்ந்து உய்தி பெறுவர் எனத் திருமூலர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். எதைக் காண வேண்டுமோ அதைக் காண்பது கான் கண்; அக்தக் காட்சிதான் மாட்சியாய் மாருத பேரின் பத்தை யருளும். ஈசனும் சீவனும் இணை பிரியாத உறவுகள் ; அவனைப் பிரிய நேர்ந்ததால் இவன் பிறவிக் கடலில் வீழ்ந்தான் ; பெருங் அயாங்களில் ஆழ்ந்து அழுக்த கிருன் ; இந்தக் கொடுக் துன் பங்கள் யாவும் அடியோடு ஒழி ங் து போகவேண்டு மானுல் அவனைக் கூடிக் கொள்ள வேண்டும். புலையான தன் கிலை: