பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறட் குமரேச வெண்பா 752ו கோக்கி அத்தலைவனைக் கண்டு தழுவிக் கொள்வதே விழுமிய பிறவிப் பேரும். ஆண்டவனைக் காண கேர்ந்தால் அப்பொழுதே அவலங்கள் மாண்டு போம்; அதிசய மகிமைகள் மீண்டு வரும். ஸ்மம் ஸர்வேஷ பூதேவடி, திஷ்டந்தம் பரமேச்வரம் விநச்யத்ஸ்- அவிநச்யந்தம் ய : பச்யதி ஸ் பச்யதி. லமம் பச்யந்ஹறி ஸ்ர்வத்ர ஸ்ம வஸ்தித மீச்வரம் த ஹறி நஸ்த்யாத்மநா ஆத்மாநம் ததோ யாதி பராம் கதிம். (கீதை 13: 28, 29) ஈசன் எல்லாப் பொருள்களிடத்ம்ை சமமாயிருக்கிருன் ; அவை அழியினும் அவன் அழியாமல் கிற்கிருன் : இங்கிலையை எவன் காண்கிருனே அவனே உண்மையான காட்சியாளன் . இவ்வாறு மெய்ப்பொருளைக் காண்பவன் ஆன்மாவை உயர்த்திப் பரமபதவியை அடைகிருன் என்னும் இவை இங்கே சிக்திக்க வுரியன. உண்மை கெரியலே உயிர் உய்கியுறுகிறது. இாண்டு ஈண்டுகள் எங்கு வந்துள்ளன. முன்னது அறி வுடைய இக்க அருமையான மனிதப் பிறப்பைக் குறித்தது ; பின்னக இவ்வுலகத்தை உணர்த்தி உண்மையை விளக்கியது. தத்துவ ஞானத்தால் மெய்ப்பொருளைத் தரிசித்தவர் கித் கிய முத்தியை கேரே பெறுகின்ருர். கன்னை அடைந்தவரை மீள விடாத பேரின்ப விடு ஈண்டு வாரா நெறி &T болг கின்றது. தறுகட் டறுகட்பம் தன்னைத்தான் நோவல் உறுதிக்கு உறுதி உயிர் ஒம்பி வாழ்தல் அறிவிற்கு அறிவாவது எண்ணின் மறுபிறப்பு மற்றிண்டு வாரா நெறி. (அறநெறிச்சாரம் 126) மெய்யறிவுக்கு மெய்யான பயன் யா.ஆ ? எனின், ம.து. பிறப்பு கோாமல உயிரைப் பாதுகாத்துக் கொள்வதேயாம். மற்று ஈண்டு வாரா நெறி என்று இக்கக் குறளின் இறுதி அடியை முழுதும் தழுவி முனைப்பாடியார் இப்படிப் பாடியிருக்கிரு.ர். போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானுர் மீட்டுஇங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே. (திருவாசகம்):