பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1753 மெய்யுணர்வால் கன்னைக் கண்டு போற்றினவாை மீண்டு சண்டு பிறவியில் வா விடாதவன் என இறைவனேக் குறித்து மணிவாசகப்பெருமான் இவ்வாறு புகழ்ந்து போற்றியிருக்கிருள். தியே பற்றுக்கள் யாவும் துறக்க விட்ட தாயலசே பேரின்ப விட்டை அடைகின்ருர் ; கன்பால் வந்தவரை யாண்டும் மீள விடாத அதிசய ஆனக்கம் உடையது ஆகலால் மீளா நெறி என விடு வியன்பேர் பெற்று விளங்கி நின்றது. சிறுகா ஆலயிலா நிலேயோ திரியா குறுகா நெடுகா குணம்வே றுபடா உறுகால் கிளர்பூதம் எலாம் உகினும் மறுகாநெறி எய்துவென் வானுடையாய்! (இராமா, சரபங்கர் 20) என்றும் அழியாத பரமபத நிலையைச் சரபங்க முனிவர் இங்ங்ணம் குறிக்கிருக்கிரு.ர். அரிய கவசி ஆகிய இசைக் கன் பொன்னுலகத்துக்கு எழுந்தருளும்படி இந்திரன் வந்து வேண் டிய பொழுது இந்தவாறு நேரே பதில் உரைத்திருக்கிரு.ர். குறுகா நீளா இறுதி கூடா என யூழி சிறுகா பெருகா அளவிலின்பம் சேர்ந்தாலும் மறுகா லின்றி மாயோன் உனக்கே ஆளாகும் சிறுகாலத்தை யுறுமோ அந்தோ தெரியிலே. (திருவாய்மொழி 6:9-10) பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த மை தீர் உயர் கதியின் மாண்புரைப்பின் - மை தீர் சுடர் இன்று சொல் இன்று மாறின்று சோர்வின்று இடர் இன்று இனிதுயிலும் இன்று. (ஏலாதி 67) பொய்யில் புலவர் புரிந்துறை மேல்உலகம் ஐயம் ஒன் றின்றி அறிந்துரைப்பின் - வெய்ய பகல் இன்று இரவின்று பற்றின்று துற்றின்று இகல் இன்று இளிவரவும் இன்று. (வெண்பாமாலை 272)

  • * பேரின்ப விட்டின் கீர்மை சீர்மைகளை இவை குறிக் கள்ளன. குறிப்புகளைக் கூ ர் ைம ய ர ய் ஒர்ந்து கொள்ள வேண்டும். அரிய பாமுக்கியின் அருமை தெரிய வங்க.த.

220