பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1754 திருக்குறட் குமரேச வெண்பா சித்த சக்தி கோய்க்த தெளிக்அள்ளமையால் சத்சை ஞானம் உடைய மகான்களை இ/ைஅவன் மிகவும் பிரியமாய்ப் பேணி யருளுருென். அருளவே அவர் அதிசய மகிமையான ாாய்த் துதிகொண்டு என்றும் உயர்க்க கிகழ்கின்ருர். The saints are God’s jewels, highly esteemed by and dear to Him; they are a royal diadem in His hand. ( M. Henry X மெய்யுணர்வுடைய முனிவர்கள் கடவுளின் அணிகள்; அவ ருக்குப் பிரியமான மகிமை வாய்க்கவர்கள்; உயர்க்க மண் மகுடங்கள் போல் அவரிடம் இவர் ஒளிமிகுக்அள்ளனர் என் லும் இக்க ஆங்கில வாசகம் இங்கே ஊன்றி உணசவுரியது. மேல், மெய்ப்பொருனைக் காணுவதே மெய்யறிவு என்குள்: அவ்வாறு கண்டார்க்கு உண்டாம் பலனை இதில் காட்டியுள்ளார். பிறப்புகளில் விழ்க் த ஈண்டு இழிக்க உழலாமல் போாக பேரின்ப கிலையில் உவ ங் த விற்றிருக்க வுரியவர் சக்கவ. ஞானிகளே. அக்க முக்கர்களுக்கு முக்கியை அருளியக மெய்யுணர்வே. ஆகவே மெய்யுணர்தலின் அதிசய மகிமைகனே யும் அற்பு:சப் பேற்றையும் காம் அறிக்க கொள்கிருேம். பாம்பொருளைக் கண்டவர் பாகதி பெறுவர். அவர் மீண்டு சண்டு வந்து பிறவார். இவ் வுண்மை கபில முனிவர் கண்ணும், மாணிக்கவாசகர் பாஅம் காண கின்றது. சரிதம் கபில முனிவர் சிறக்க அருக்கவர். கிருமாவின் கிருவரு ளால் பிறக்கவர். அரிய பல கலைகளை கன்கு தெளிக்கவர். உயிர்கள் அயர் ர்ேந்து உய்யும்படி இவர் செய்துவக்க போகனே கண் தெளிக்க ஞான ஒளிகளாய் விளங்கியுள்ளன. இவருடைய அறிவுரைகளையும் கெறி கியமங்களையும் சாங்கியுள்ள கனல் சாங்கியயோகம் என ஒங்கியுள்ளது. மனிதப் பிறவி உயர்க்க.ச3 பெ. சங்கு அரியது ; இதனை அடைக்கவன் அடைய அரியகை வினாக்க அடைக்க கொள்ள வேண்டும் என யாண்டும் பாக சிடமும் ஆர்வமாய்க் கூறிவருவதே இவாக சீர்மையாய் விலகி வக்கது. இவருடைய போகண்கள் சில காண வருகின்றன.