பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1756 திருக்குறட் குமரேச வெண்பா இரந்திரந்து உருக என்மனத் துள்ளே எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனில் பொலியும் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த ஆகாயம் நீர்நிலம் தீகால் ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே. (ն} மைப்பொலியும் கண்ணிகேள் மாலயளுேடு இந்திரனும் எப்பிறவி யும்தேட என்னையும்தன் இன்னருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவாமே காத்து மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேருய் எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும் o அப்பொருளாம் நம் சிவனைப் பாடுதும்காண் அம்மாளுய். (2) வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி ஆரா அமுதாய் அமைந்தன்றே - சீரார் திருத்தென் பெருந்துறையான் என் சிந்தை மேய ஒருத்தன் பெருக்கும் ஒளி. (திருவாசகம்} பாம்பொருளை கேயே கண்டு பிறவி தீர்த்து இவர் பேரின்படி முத்தி பெற்றுள்ள கி லை யை இப்பாசுரங்கள் தெளிவாய்க் தலக்கி கிற்கின்றன. மெய்ப் பாம்பொருளே ! உன்னைக் கண் ஆணுறக் கண்டு கொண்ட என்னை மீண்டு பிறவாமே காக்காய் ! வாாாவழி அருளி எனக்கு ஆாா அமுதாய் அமைந்துள்ளாய் ! என்னும் இந்த அனுபவ மொழிகள் கருதி யுனா வுரியன. கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் மற்.ணு ஈண்டு மீண்டு வாசார் ; மாருத பேரின்ப வீட்டையே மருவி யிருப்பார் என்பதை உலகம் அறிய இவர் உணர்த்தியுள்ளார். இவருடைய பக்கிப் பாவச நிலை உத்தம உணர்வுகளை அருளியுளது. உள்ளத்தில் மெய்யுணர்வு தோன்றின் உயரின்ப வெள்ளம் விரிந்து வரும். வீடு பெறுக. māmi