பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. மெய் யுனர் த ல் 1757 357.திண்டோட்சிகித்துவசன் சிங்கவன்மன் உள்ளுணர்ந்தேன் கொண்டபிறப் பற்ருர் குமரேசா - தண்டாமல் ஒர்த்துள்ளம் உள்ள துனரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. (7) இ-ள். குமரேசா சிகித்த வசனும் சிங்கவன்மனும் உண் ைம நிலையை ஒர்க் த உணர்ந்து என் பிறவி நீங்னுெர்? எனின், உள்ளம் ஒர்த்து உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்க்க பிறப்பு உள்ள வேண்டா என்க. இது, உள்ளதை உணரின் பிறவி ஒழியும் என்கிறது. ஒருவனுடைய மனம் உண்மைப் பொருளை ஒர்க்க உணா நேர்ந்தால் பின்பு பிறவி உண்டு என்.று அவன் கருதவேண்டா. உள்ளமும், உள்ள தும், ஒர்தலும், உணர்தலும், பிறவியும், பேறும் இதில் தெரிய வந்துள்ளன. அறிவின் துறைகள் அரிய பல விரிவுகளாய்ப் பெருகி யிருக்கின்றன. போறிவுக்குப் பயன் பிறவி பேர்ந்து போக ஒர்ந்து உரியதைச் செய்வதேயாம். ஒர்த்து = கூர்ந்து ஆராய்ந்து. ஒர்தல் என்னும் வினே யடியாய் இது தோன்றியுளது. ஒர்கல் = ஊன்றியுணர்தல். கருக்கை ஒருமுகமாய்ச் செலுத்தித் கிருக்கமாய் ஆய்க்க தேர்ந்து தெளிந்து வருவதே மெய்யறிவு கோய்க்க வருதற்கு வழியாம், ஆழ்ந்து சிக்கிக்கும் அளவே மனிதன் அறிவுடைய குய் உயர்ந்து வருகிருன். அக்க அளவு குறையின் அறிவும் குறையும். அறிவு குறைக்தி வா இழிவு கிறைக்தி வரும். சிக்கித்து அறியும் ஆற்றலை அடியோடு இழக்க போனவை யால் மிருகங்கள் இழிந்த பிராணிகளாய்க் கழிந்து போயின. கூர்ந்து அறியும் வகையில் ஒர்ந்து உணர்பவர் உயர்க்க மேதைகளாய்த் தேர்ந்து வருகின்றனர். ஒர்மை வழியே கூர் மையும் சீர்மையும் கூடி ர்ேமை கிறைந்து வருகின்றன. ஒர்க்க என்பது ஒர்த்து என எதுகை கோக்கி வலிக் து வக்கதுள்ளது. இக்க வல்த்தலில் இதன் வினைக்கிமம் வியகுங் ஒலிக்களது. அவ்வுண்மையை துண்மையா கோக்கி புணர்க. கொள்ளுக.