பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1758 திருக்குறட் குமரேச வெண்பா ஒர்த்துத் தன்கையில் விஜனவாங்கி. (சீவக சிந்தாமணி, 758) ஒர்த்த கருத்தும் உலகும் உணராத, (பழமொழி 168) ஒர்த்த திசைக்கும். (கலி 16) ஒர்த்து மாதவர். (பிரபுலிங்க லிலே 12:16) ஒர்தல் தெளிவொடு ஒழுக்கம் இவையுண்டார் பேர்த்தப்பிணியுட் பிறவார் பெரிதின்பமுற்றே. (நீலகேசி) இவம்அள் ஒர்த்து உணர்த்இ கிற்றலை அறிக. ஒர்த்துள வாறு நோக்கி உண்மையை உணராக் குண்டர் வார்த்தையை மெய்என்று எண்ணி மயக்கில் வீழ்ந் தழுந்து வேனைப் பேர்த்தெனை ஆளாக் கொண்டு பிறவிவான் பிணிகள் எல்லாம் தீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ குரே. (தேவாரம்) அமணர்கள் வார்க்கையை கம்பி அவலமாய் அல்லல்கள் அடைக்க அப்பர் பின்பு தெளிந்து மெய்யுணர்வுடையாய் உய்தி பெற்றுள்ளதை இவ்வாறு உவங் த உரைத் துள்ளார். ஒர்த்து உளவாறு கோக்கி உண்மையை உணராக் குண்டர் என்று குறிக் கிருக்கலால் இக்குகளை அவர் கருத்தில் இருக்கியுள்ளமை கான வங்கது. இதற்கு ஒரு விருத்தியுசை போல் இை விரிங் து வக் தள்ள தி. உள்ளதை உள்ளே ஒர்க் து உனாவே பிறவி கோய் பேர்க் த போய.க எனப் பெருமகிழ்வோடு பேசியுள்ளார் ஒர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றியூர். 1. (தேவாரம்) சுக்காமூர்க்கி காயகுர் இக்கவாறு சம.த மெய்யுணர்வின் காட்சியை வெளியிட்டிருக்கிரும். உள்ளத்து உள்ளே உண்மைப் பொருளை ஒர்க்க சர்க்க அவர் உய்தி பெற்றுள்ளார்; அவ்வுண் மையை இவ்வுாையால் காம் ஒர்ந்து உணர்த்து கொள்கிருேம். உள்ள என் மத மெய்ப்பொருளை. என்.அம் கிலேயாய் விகலத்திருக்கும் உண்மைப் பொருளை உள்ளது என்ருர். வடமொழியில் சத்து என்பதும் இத்தகையதே.