பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1762 திருக்குறட் குமரேச வெண்பா துவா பரமாம் உகத்துமுதல் உண்டானேன் ஏழுமனுத் துஞ்சும் எல்லைத் திவாகரனேர் மாளவதே சத்து இறைவன் சிகித்துவசன் செங்கோல் வேந்தன் அவாமுதல் திக் குணமில்லோன் உதாரமுதல் நற்குணங்கள் அனைத்தும் உள்ளோன் விவாத மறு மோன த்தோன் சமதமமாம் குண நிறைந்தோன் மிகவும் தல்லோன். (1) சூடாலே எனும் கன்னி சுராட்டிரமன் னவன் அளித்த தோகை போல்வாள் விடாத நற்குணத்தால் தனை ஒப்பாள் அவளை அவன் விவாகம் செய்தான் வாடாத நினை வொன்றிப் பிரிவின்றிச் செய்தொழில்கள் மாறு பாடற்று ஈடான பலகலைக்கும் வல்லவராய் இருவரும் ஒத்து இனிது வாழ்ந்தார். (ஞானவாசிட்டம்} இனிய சுக போகங்களில் இவ்வாறு இவன் வாழ்க்க வருங் கால் உலக வாழ்வின் நிலையாமையை உணர்ந்து உயிர்க்கு உறுதி காடிஞன் ; யாவும் துறக்கான் ; வனம் புகுக் து தனியே அமர்ந்து ஆன்ம தியானம் செய்து வக்கான். அக்க மெய்ஞ் ஞான ஒளியால் மேலான பாகதியை மேவின்ை. பயம் அற்றேன் மோகம் அற்றேன் பற்று அற்றேன் சமமாய் நின்றேன் உயர்வுற்றேன் எல்லாம் ஆனேன் ஒரு செயல் அற்றேன் விண்ணுள் இயல்ஒத்த தெளிவாய்ச் சாந்தம் எய்தினேன் என்ருன் மோகச் செயல்முற்றும் கடந்த சிந்தைச் சிகித்து வசப்பேர் மன்னன். (வாசிட்டம்) இவ்வேக்கன் அடைந்துள்ள சாங் த கிலையை இகனல் அறிந்து கொள்கிருேம். ஒருவன் உள்ளம் உள்ளதை ஒர்க்க