பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1764 திருக்குறட் குமரேச வெண்பா இறைவனேக் கருகிவந்த பறவையும் பிறவி நீங்கிப் பாகதி அடைந்துள்ளது. உள் ள ம் உண்மைப் பொருளை ஒர்க்க உணர்க் ைகேர்க்க தெளிக் து வந்தால் பிறவி திர்ந்துபோம் என் பகை இக் குருவியும் உலகம் தெரிய கன்கு உணர்த்தி கின்றது.

  • _

ஒளிமுன் இருள்போல் ஒழியுமே ஞான ஒளிமுன் பிறவி ஒளிந்து. இறைவனே ஒர்ந்து பிறவி தீர்க. -ாகங் 358. தேடரிய செம்பொருளைத் தேர்ந்தேன் அறவணர் கோடிநலம் கொண்டார் குமரேசா == பீடில் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு. (8) இ-ள். இறைவனே அறிந்து அறவனர் என் இன்பம் எய்தி இருக்கா ? எனின், பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிவப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு என்க. குமரேசா ! மாட்சியான அறிவின் காட்சியை இது காட்டியுளது. பிறவி ஆகிய மடமை. நீங்கி ஒழியச் சிறந்த செம்பொருள் ஆகிய கடவுளேக் கருதி அறிவதே தெளிக்க மெய்யுணர்வாம். செம்பொருள் என்றது ஈசனை. முதல் பொருள் மெய்ப் பொருள் உள்பொருள் சுருதிப்பொருள் உறுதிப்பொருள் பழம்பொருள் பாம்பொருள் செம்பொருள் என இறைவனை இவ்வாஅ நாலோரும் மேலோரும் குறித்துள்ளனர். உலகப் பொருள்களி லேயே பிரியமாய்ப் பழகி வருகிற மனிதன் உண் மைப் பொருளை உணர்க் ைஉய்கிபெற இப்பெயர்கள் இங்கனம் கோன்றியுள்ளன. கரும் பொருளை மற; செம் பொருளை கின. பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருள் சீக்கி மாசம காட்சியாள குய் ஆகிமூலப்பொருளை அறிக்க கொள்ளவேண்டும். உயர்ந்த அறிவுக்குப் பயன் உரிய மெய்ப் பொருளை உரிமையான் தெளிந்து உவந்து கொள்வதேயாம்.